Advertisement - Remove

சிகிச்சை - Example Sentences

Popularity:
Difficulty:
cikiccai  chikichchai
இந்த நிறுவனம் பாரம்பரிய சிகிச்சை அளிக்க வகை செய்யும், 30 படுக்கை வசதிகளைக் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையையும் கொண்டிருக்கும்.
It will also have an AYUSH department with 30 beds for providing treatment facilities in traditional system of medicine.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் மையமும் லெஹர்தாராவின் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையையும் பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் என்று பிரதமர் கூறினார்.
Prime Minister said BHU Cancer Centre and Bhabha Cancer Hospital, Lahartara will provide advanced treatment to patients from Bihar, Jharkhand, Chhatisgarh and other nearby states.
இந்தக் குடும்பங்களுக்கு, அடையாளம் கண்டறியப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை கிடைக்கும்.
Under the scheme these families will get free treatment up to Rs. 5 lakhs per annum in the identified hospitals.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றியும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
He mentioned the Ayushman Bharat Yojana, and treatment being offered to patients.
வடகிழக்கு பகுதியில் புற்றுநோய் அதிகரித்து வருவதாலும், குறைவான சிகிச்சை வசதிகள் உள்ளதாலும் மற்றும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதற்கான மருத்துவமனையின் தேவையினாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
The decision comes in the wake of the increasing instances of cancer, limited cancer treatment facilities and the need for a hospital support to carry out further research in North Eastern Region.
Advertisement - Remove
(i) போதை மருந்துகள், உள நிலை மாற்றும் பொருட்கள், அவை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் சட்டவிரோத கடத்தலுக்கு தீர்வு காண பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குவது, தடுப்பு மூலம் போதை மருந்து தேவையைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்வி மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகள், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மற்றும்
(i) develop mutual cooperation with a view to effectively resolving the issue of illicit traffic in narcotic drugs, psychotropic substances and their precursors, cooperate in drug demand reduction through prevention, awareness, education and community based programmes, treatment and rehabilitation; and
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், உத்ராகண்ட் மற்றும் நேபாள் போன்ற அண்டை நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையில் புற்றுநோய் சிகிச்சை வழங்கப்படும்.
The hospital will bring comprehensive yet affordable cancer care to patients in UP, Jharkhand, Bihar, Uttarakhand and, even, neighbouring countries like Nepal.
இந்த இரு புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்படுவதன் மூலம், புற்றுநோய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் மையமாக வாரணாசி திகழும்.
With the inauguration of both cancer hospitals, Varanasi is set to become an important centre for quality treatment and care in Cancer related ailments.
ஒட்டுமொத்த ஆரம்ப சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு சேவைகளை வழங்குவதற்காக ஒன்றரை லட்சம் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
One Point Five lakh Health & Wellness Centres are being set up to provide comprehensive primary care and preventive health services.
கென்யாவின் பொது சுகாதார அமைப்புக்கு எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அடிப்படையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்குகிறோம்.
We are also donating essential medicines and medical equipment for Kenya’s public health system, including for the treatment AIDS.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading