Advertisement - Remove

குழுக்கள் - Example Sentences

kuḻukkaḷ  kulukkal
மாலத்தீவுகளில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ மருத்துவக் குழுக்கள் அங்கு பணிகளை முடித்துவிட்டு திரும்பி வந்துள்ளன.
Army medical teams deployed in the Maldives have since returned after completion of their mission.
மருத்துவம் சாராத பணியாளர்கள், போர்க்கள உதவி செவிலியர்கள் ஆகியோர் அடங்கிய கொண்ட 10 குழுக்கள் கொச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மருத்துவப் பணியாளர்களுக்கு உதவுவார்கள்.
Ten teams of Battle Field Nursing Assistants (BFNA), comprising of non-medical personnel have been readied at Kochi to help medical staff should the situation become overwhelming.
ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தொடர்புடைய துறையினரின் பணிகள் இரட்டிப்பு வேலையாக அமைந்துவிடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். மாவட்ட அளவில் நெருக்கடி மேலாண்மை குழுக்கள் அமைக்க வேண்டியது மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை நியமிப்பதன் அவசியம் பற்றியும் பிரதமர் பேசினார்.
Underscoring the importance of coordinated action and the need to avoid overlaps in efforts of stakeholders, Prime Minister talked about the need of setting up Crisis Management Groups at district level and appointment of District Surveillance Officers.
மாலத்தீவுகள், இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல ஐந்து மருத்துவக் குழுக்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கின்றன.
Five medical teams are also on standby for deployment in Maldives, Sri Lanka, Bangladesh, Nepal, Bhutan and Afghanistan.
அனைத்துத் தொடர்புகளையும் தடமறியவும், வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தவும் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்படும்.
Special teams working in containment zone will do contact tracing and house-to-house survey.
Advertisement - Remove
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள் சமூகக் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் விரிவான தொடர்புகள் இருந்தன.
There were extensive interactions with NGOs, civil society groups and community organisations.
இதற்கிடையே தேசிய பேரிடர் நிவாரணப் படை இரண்டு ரிசர்வ் குழுக்கள் உட்பட பதிமூன்று குழுக்களை குஜராத்துக்கும், 7 ரிசர்வ் குழுக்கள் உட்பட 16 குழுக்களை மகாராஷ்டிராவிற்கும் அனுப்பியுள்ளது. டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளன.
Meanwhile, NDRF has already deployed 13 teams in Gujarat including 2 kept as reserve and 16 in Maharashtra including 7 teams as reserve, while one team each was deployed for Daman and Diu and Dadra and Nagar Haveli.
மேகாலயாவில், கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள சமுதாய தலைவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தக் குழு பயிற்சி அளித்தது எச்டபிள்யூசி குழுக்கள் ஆற்றும் சேவைக்கு சான்றாக, இந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் 5 மாதங்களில், சுகாதார மற்றும் நல மையங்களுக்கு 8.8 கோடி பேர் வந்துள்ளனர்.
As a testimony of the foundational work in the communities they serve, 8.8 crore footfalls have been recorded at the HWCs in the five months since February 1st of this year.
இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் ஹேக்கத்தான் இறுதிச் சுற்றில், நாடெங்கிலும் 1,300-க்கும் அதிகமான குழுக்கள் பங்கேற்கின்றன. ஒரு குழுவிற்கு எட்டு பேர் வீதம் சுமார் பத்தாயிரம் மாணவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
More than 1,300 teams (8 participants per team, about 10,000 participants) will compete non-stop for 36 hours across 48 different centres in India.
ஹூஸ்டனில் இருக்கும் போது, இந்திய-அமெரிக்க சமூகத்தினரின் பல்வேறு குழுக்கள் மற்றும் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன்.
While in Houston, I will also have the opportunity to interact with various groups of the Indian-American community and their elected representatives.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading