Advertisement - Remove

குழுக்கள் - Example Sentences

Popularity:
Difficulty:
kuḻukkaḷ  kulukkal
தில்லியின் 11 மாவட்டங்களிலும் கணக்கெடுப்புக்கான குழுக்கள் அமைக்கப்பட்டன.
For all the 11 districts of Delhi, survey teams were formed.
இவற்றை விரிவாக மதிப்பீடு செய்து தரவரிசையில் மேல் நிலையில் உள்ள 150 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
After a robust evaluation process, top 150 teams were selected.
அதேபோல், 11 கிராமங்களை உள்ளடக்கிய தனித்தனியான குழுக்கள் ஒன்றாக சேர்ந்து கோபர்தன் திட்டத்தை ஓர் இயக்கமாகவே நடத்த முடியும்.
Likewise, separate groups of 11 villages can come together to begin the work of Gobardhan on mission mode.
எங்களுடைய எக்சிம் வங்கி குழுக்கள் கம்போடியா உள்ளிட்ட இப்பிராந்தியத்தில் வளமான துறைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றன என்றும் தெரிவித்தார்.
Our EIM Bank teams are conducting feasibility studies in the region including Cambodia to identify potential sectors, he added.
தேசிய ஸ்வஸ்தியா காப்பீட்டு திட்ட நடைமுறை, மாநிலங்களின் சொந்த மருத்துவ காப்பீட்டு திட்ட நடைமுறைகள், இந்த வகையிலான உலக அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குழுக்கள் விரிவான விவாதத்தை மேற்கொண்டன.
The groups had detailed deliberations based on the experiences of RashtraSwasthyaBimaYojana (RSBY) implementation, implementation of the States own schemes and global experiences.
Advertisement - Remove
இதனை ஏற்பதற்கும் முடிப்பதற்கும் மாநில அரசுகள் மாநில கங்கை குழுக்கள் தேசிய கங்கை தூய்மை திட்டம் ஆகியவற்றால் பரிந்துரைகள் அளிக்கப்படலாம்.
47 District Ganga Committees have accordingly been notified. Further, Honble NGT in its order dated 15.12.2017 in the matter of O.A.
வெள்ளம் வடிந்த பிறகு, பரவக்கூடிய நோய்களின் தன்மை கருதி, விரைவு மருத்துவக் குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவசர மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Considering the additional burden of disease in the aftermath of the floods, quick response medical teams will also be sent to Kerala to provide emergency medical care.
இதன் பயனாக வேளாண் பொருட்கள் தொகுப்பு நிலைக் குழுக்கள் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
As a result of cluster visits by APEDA, the cluster level committee has been constituted in the States viz.
மேற்கு வங்க மாநிலத்தின் புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்காக ஏற்கனவே 26 தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Teams are likely to reach Kolkata by late night today. Presently 26 NDRF teams are deployed in cyclone affected areas of West Bengal for restoration work.
வெட்டுக்கிளிக் கூட்டம் பகல் நேரத்தில் தொடர்ந்து பறந்து, மாலையில் இருட்டு வந்த பின்னர் அந்த இடத்திலேயே தங்கி விடும்.. களக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, அவை தங்கியிருக்கும் இடங்களைக் கண்டறிந்து, மிகப்பெரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
The locusts keep flying during day time and settle down only after dark in the evening. Ground control teams are constantly tracking them and will undertake major control operations once they settle down.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading