The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
ஆதரவு குழுக்கள் உள்ளன இங்கே பிலடெல்பியாவில் சமூக சேவைகள் உண்மையில் நீங்கள் எங்கு சென்றாலும்
There are support groups social services here in Philadelphia in fact wherever you go
8 2 ஏற்கெனவே வந்துவிட்டது இங்கே 2 கொண்ட 8 குழுக்கள் உள்ளன இரண்டுமே காரணிகள்தான் அடுத்து மீண்டும் 16 1 அவ்வளவுதான் என நினைக்கிறேன் பென் நானும் சால் விடையை காண்போம் இருவரும் அருமை
I've already gotten 8 and 2 Now I've got 8 groups of 2 instead of two groups of 8 but they're still both factors and you go back to 16 and 1 So I think we're done
2 குழுக்கள் ஒவ்வொன்றிலும் 3 2 குழுக்கள் தலா 3 இன்னொருவிதமாக யோசித்தால் 3 3 என்னிடம் 6 நட்சத்திரங்கள் உள்ளன ஆக 1 3 1 குழு 3 என்பது 3 2 குழு 3 அதாவது இரண்டு 3கள் என்பது 6 இதை இன்னும் சுவாரஸ்யமாக்குவோம் இப்போது 3 குழுக்கள் ஒவ்வொன்றிலும் 3 இதற்கு என்ன விடை
Well I have 2 groups of 3 2 groups of 3 Or another way of thinking about it is this is 3 + 3
3 குழுக்கள் ஒவ்வொன்றிலும் 3 இதை நான் 3 3 என்று எழுதலாம் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்
Well it's 3 groups of 3 So I could write this as 3 groups 3 × 3
3 பொருட்களாக உள்ள குழுக்கள் எத்தனை குடமிளகாய்க் குழுக்களை வரைந்து கொள்வோம் இங்கு ஒரு மூன்றின் குழு இது இரண்டாவது குழு இதிலும் மூன்று மிளகாய்கள் உள்ளன
So how many groups of three am I going to have Well let me draw some groups of three So that is one group of three
2 இப்போது நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன வகுத்தலுக்கு மற்றொரு முறை உள்ளது இது மிகவும் சுவாரஸ்யமானது இந்த இரண்டிற்குமான தொடர்புகளை ஆறை மூன்றால் வகுப்பதாகவும் ஆறினை இரண்டால் வகுப்பதாகவும் பார்க்கலாம் இதனை இங்கே எழுதிக் கொள்வோம் ஆறினை இரண்டால் வகுத்தால் கிடைப்பது என்ன இவ்வாறு 2 ஆல் வகுப்பது என்றால் முதலில் 6 பொருட்களையும் வரைந்து கொள்வோம் அதை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம் இது ஒரு குழு இது இன்னொரு குழு ஒவ்வொரு குழுவிலும் 3 பொருட்கள் உள்ளன இதில் மூன்று பொருட்கள்
I will end up with one two groups So that's another way to think about division And this is an interesting thing
3 அடங்கிய குழுக்களாகப் பிரிக்க வேண்டும் எத்தனை குழுக்கள் உள்ளன ஒன்றாவது இரண்டாவது மூன்றாவது குழு வேறு நிறம் மாற்றுதல் இது நான்காவது குழு இப்பொழுது சரியாக நான்கு குழுக்கள் உள்ளன வகுத்தலில் மிகவும் சுலபமான வழி தெளிவான வழி நான் இவைகளை மூன்றுமூன்றாகப் பிரிக்க வேண்டும் மூன்றுமூன்றாக அடங்கிய 1234 குழுக்கள் இந்த வழிகளில் 12 பொருட்களை மூன்றுமூன்றாகப் பிரிக்கிறேன் இந்த வழியில் நீ யோசிக்கலாம் மீதியைத் தரும் இன்னொரு கணக்கை இங்கு பார்ப்போம்
You're just dividing it into groups of three And how many groups do we have We have one group
4 வகுத்தல் 2 நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன எனவே இது 2 ஆகும் இப்பொழுது இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம்
Well 4 divided by 2 I have two groups of two so that is equal to 2 Now what if I took those same four objects one two three four
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…