Advertisement - Remove

கணிசமான - Example Sentences

Popularity:
Difficulty:
kaṇicamāṉa  kanichamaana
மின்சார பகிர்மான வழித்தடங்களை உருவாக்குவதிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
A considerable increase has also been made in transmission lines.
ரயில்வே துறையில் கணிசமான அளவில் திறன் மேம்பாடு காணப்படுகிறது.
In the railways sector, there has been significant addition in capacity and rolling stock.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பெரும் பொருளாதார சுட்டிக்காட்டிகளில் கணிசமான முன்னேற்றம் உள்ளது.
There has been substantial improvement in key macro-economic indicators like GDP growth, inflation, fiscal deficit, current account deficit as well as foreign investments.
இந்தியாவில் உள்ள எரிசக்தித் துறை வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். மின்சாரமயமாக்கல் மற்றும் சமையல் எரிவாயு விரிவாக்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றம் குறித்தும் அவர்கள் பேசினர்.
They also emphasized the expected growth in energy demand in India, and the significant progress made in electrification and LPG expansion.
உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புத் தேவைகளுக்கு உதவி செய்வதாக இந்த அழுகும் பொருட்கள் சரக்கக மையம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதோடு, கணிசமான அளவிற்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The creation of Centre for Perishable Cargo is expected to cater to the employment needs of the local population and has significant employment potential.
Advertisement - Remove
உலகின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன.
BRICS countries have been contributing to global sustainability and development.
கடலோர பாதுகாப்பு படைகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளின் கடற்படைகளின் கூட்டு பயிற்சிகள், மலபார் பயிற்சியின் ஆழத்தை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் அடைந்திருக்கும் கணிசமான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் கண்டுணர்ந்தனர்.
14. Both leaders acknowledged the significant progress in maritime security cooperation, as seen in the high frequency of bilateral naval exercises and deepening level of the Malabar exercises, as well as long standing dialogues and training between the Coast Guards.
உலகப் பொருளாதார ஆளுகையை கூடுதல் பிரதிநிதித்துவம் மற்றும் ஜனநாயகத்துடன் வடிவமைப்பதில், நாம் கணிசமான பங்களிப்பை வழங்கியிருப்பதோடு, இதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
We have made significant contributions in making the architecture of global economic governance more representative and democratic and we will continue to work further in this direction.
பாதுகாப்புத் துறையில் கணிசமான கொள்கைத் திருத்தங்களை நாம் செய்திருக்கிறோம்.
We have made substantial policy corrections in the defence sector.
பிரதமர் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிக்கும் நீர் கிடைப்பதற்காக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Pradhan Mantri Krishi Sinchai Yojana is one of them where a substantial allocation has been made to ensure water to every farm.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading