The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
2713 என்றால் என்ன அதாவது அந்த எண் பெருக்கல் 3 என்பது 27 ஆகும் அப்படியென்றால் அது 3 எனவே இது 13 ஆகும் இது மோசமாக இல்லை நாம் இப்பொழுது ஒரு நிலை மேலே சென்று சற்று கடினமான கணக்குகளை பார்க்கலாம் நான் சுவாரஸ்யமான ஒன்றை செய்கிறேன்
And then what is 27 to the 13 power Well what number times itself 3 times is equal to 27 Well that's equal to 3
ஒழுங்கற்ற பின்னங்களை கலப்பு எண் களாக மற்றும் எதிர்மாறாக எவ்வாறு மாற்ற வேண்டும் என்று பார்ப்போம் முதலில் இதன் பெயர்க்காரணங்களை கூறுகிறேன் கலப்பு எண்கள் என்றால் என்ன நீங்கள் பார்த்திருக்க கூடும் உதாரணமாக 2 மற்றும் 12 இது ஒரு கலப்பு எண் இதை ஏன் கலப்பு எண் என்று கூறுகிறோம் ஏனென்றால் இதில் ஒரு முழு எண்ணையும் ஒரு பின்னத்தையும் கலக்கிறோம் ஆகையால் இது கலப்பு எண் எனப்படுகிறது ஒரு முழு எண் ஒரு பின்னத்துடன் கலந்துள்ளது எனவே இது 2 மற்றும் 12
We're now going to learn how to go from mixed number s to improper fractions and vice versa So first a little bit of terminology What is a mixed number
103 ஆல் வகுத்தால் 10 ஆல் மூன்று முறை வகுத்தலுக்கு சமம் ஒவ்வொரு முறை 10 ஆல் வகுக்கும் பொழுதும் சிறிய எண் கிடைக்கும்
Well dividing by 10 to the third is the same thing as dividing by 10 three times And every time you divide by 10 it's going to become a smaller number
56 ல் தசம புள்ளி எங்கு உள்ளது இதில் தசம புள்ளி உள்ளடங்கியுள்ளது 10 ஆல் ஒரு முறை வகுத்தால் சிறிய எண் கிடைக்கும்
So 56 and you might say where is the decimal point Well there's implicitly a decimal point right over there You divide by 10 once you're going to get a smaller number
2 3 காணொளியை இடை நிறுத்தம் செய்து நீங்களே முயற்சியுங்கள் மீண்டும் எண் வரிசை வரையலாம் ஒரு நேரான கோடு வரைகிறேன் இது தான் எண் கோடு இது 2 1 0 1 2 மீண்டும் நாம் 2 ல் தொடங்குகிறோம்
Let's imagine negative 2 plus 3 And I encourage you to pause this video and try to think about this on your own We draw the number line again
0 1 2 3 4 5 6 7 எண் கோட்டில் எண்களையும் எழுதிக் கொண்டோம் எங்கிருந்து துவங்குவது எண் நான்கில் துவக்கலாமா இது தான் எண் நான்கு இங்கு நான்கில் ஆரம்பித்து மூன்றைச் சேர்த்தால் ஏழில் வந்து முடிவடையும் எனவே நாம் ஏழில் முடிக்கிறோம் நம்மிடம் நான்கு இருக்கிறது அதனுடன் மூன்று சேர்ந்தால் மொத்தம் ஏழு ஆகும் ஆக நான்கு கூட்டல் மூன்று என்பதன் விடை ஏழு நான்குடன் மூன்றைக் கூட்டும் போது கிடைப்பது ஏழு என்றால் நான்கில் மூன்றைக் கழிக்கும் போது கிடைக்கும் விடை என்ன
And if I start at the number Let me draw all of the numbers 0 1 2 3 4 5 6 7 So you could think about this as saying Well we're on the number line
105 லிருந்து எப்படி 21 கிடைத்தது இந்த இரண்டு எண் களையும் வகுக்கும் ஒரு பெரிய எண் எது இதன் மீப்பெறு பொது வகுத்தி எண் என்ன அதற்கு வேறு காணொளிகள் உள்ளன இந்த இரண்டு எண்களையும் வகுக்கும் பெரிய எண் ஐந்து இங்கு இரு எண்களையும் ஐந்தால் வகுக்கலாம் வகுத்தல் இதன் விகிதம் குறையும் இதை எழுதினால் இவை இரண்டும் ஒன்று தான்
How do you get from tenfive to twoone Well you can think of what's the biggest number that divides into both of these numbers What's their greatest common divisor
இந்த முறையை வட்டங்களில் மட்டுமல்லாது எண் கோட்டில் எவ்வாறு செய்யலாம் என்று அறியலாம் நான் எண்களுடன் கூடிய நீளமான கோட்டை வரைகின்றேன் இந்த கோட்டில் மூன்று எண்களுக்கான குறியீடுகள்
So let me draw a number line here So let me draw it pretty big so we get a sense of things So it will go all the way to there
அமைத்துள்ளேன் நான் மற்ற 4 எண் கோடுகளுக்கு என்ன குறியீடு அமைக்கலாம்
This is a number And we can actually plot it on the number line Now you might say OK well that's fair about 15
4 பிரிவுகளை அடைகின்றேன் இந்த இடத்தை 45 என்று கூறலாம் இவ்வாறு நான் செல்கையில் ஐந்து பிரிவுகளில் ஐந்தாம் பிரிவை அடையும் போது அதன் எண் மதிப்பை 55 என்று கூறலாம் இவ்வாறு 551 என்று அடைந்தோம் இதை மேலே உள்ள
And I could keep going I could call this right over here I've traveled 5 out of the 5 equal sections towards 5 so I could call this right over here 5
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…