Advertisement - Remove

உகந்த - Example Sentences

Popularity:
Difficulty:
ukanta  ukanta
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
Speaking on the occasion, he said, the Government is constantly working to create a conducive environment for business in the country.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கிருஹா-IV நெறிமுறைகளுக்கு ஏற்ப கட்டப்படுவதால் மின்சக்தி சேமிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் என்றார்.
He said the environment friendly Griha-IV rating would ensure energy savings, and help conserve the environment.
“நாட்டில் தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக அரசு தொடர்ச்சியாக முயற்சிகள் எடுத்து வருகிறது.
The PM added, “The Government is constantly working to create a conducive environment for business in the country.
இந்த மெட்ரோ சேவையானது நாக்பூர் நகர மக்களுக்கு சிறந்த, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான போக்குவரத்தாக விளங்கும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
The Metro will provide a better, cost friendly and environment friendly means of transportation for the people in Nagpur, PM added.
உள்நாட்டிலேயே ஹைட்ரோகார்பன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு வசதியாக வலுவான, முதலீட்டுக்கு உகந்த கொள்கையைக் கொண்டிருக்கிறோம்.
We have a strong, investment friendly policy framework in place to boost domestic hydrocarbon production.
Advertisement - Remove
முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு, ஹைட்ரோகார்பன் எடுக்கவும் உற்பத்தி செய்யவும் புதிய கொள்கையை உருவாக்கியுள்ளோம்.
To make India a true investor friendly destination, we have come up with a new Hydrocarbon Exploration and Production Policy.
முதலீட்டாளர்களுக்கு உகந்த நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை அரசு உருவாக்கியுள்ளது.
Government has put in place an investor friendly policy on FDI, under which FDI up to 100%, is permitted on the automatic route in most sectors/ activities.
சர்வதேச அளவிலான தொழில் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். இங்கு முதலீட்டாளர்களுக்கு உகந்த வர்த்தக சூழலும், தேவையான கட்டமைப்பும், வசதிகளும் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister invited global business leaders and companies to come and invest in India where the business climate is more investor friendly now with the required infrastructure and facilities in place.
மேலும், சாலைகளில் நெரிசலைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தாக அமையும்.
It will also decongest the roads and provide an environment friendly mode of transport.
இதன் விளைவாக எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் 42 ஆவது இடத்தை இந்தியா அடைந்துள்ளது. வர்த்தகத்துக்கு உகந்த நூறு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
This transformation is reflected in improvement of Indias ranking by 42 places in last three years in the World Banks Ease of Doing Business with India breaking into top 100 for the first time.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading