Advertisement - Remove

தொழில்துறை - Example Sentences

toḻiltuṟai  toliltulai
பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை அமைச்சர்களின் 3-வது கூட்டம் ஜூலை 4 (கவ்டெங்)
· 3rd Meeting of BRICS Industry Ministers – 4 July (Gauteng)
தொழில்துறை புரட்சி மாற்ற இயலாத நேர்மறை மாற்றங்களை இந்தியாவில் ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தது என்று அவர் கூறினார்.
He said Industry 4.0 has the strength to drive irreversible positive change in India.
தொழில்துறை அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
I hope the industry is in constant touch with them.
மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
Minister for Commerce and Industry, Shri Suresh Prabhu, was present on the occasion.
மருத்துவர்கள், கொள்கை முடிவெடுப்பவர்கள், அரசு நிறுவனங்கள், தொழில்துறை ஆகியோர், பல்வேறு மருத்துவ முறைகளுக்கிடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்காக உழைப்பார்கள் என்று நம்புகிறேன்.
I hope that health professionals, policymakers, government organizations and Industry will bridge the distance between the various forms of medical systems.
Advertisement - Remove
பசிபிக் தீவுகள் நாடுகளுக்கான வர்த்தக அலுவலகம் புதுதில்லியில் உள்ள இந்திய வர்த்தக தொழில்துறை சபையில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் அறிவிக்கிறேன்.
I am pleased to announce the establishment of the FIPIC Trade Office in the Federation of Indian Chambers of Commerce and Industry in New Delhi.
இங்கிலாந்து அரசு, தொழில்துறை மற்றும் நிதிச்சந்தையுடன் சிறந்த உழைப்பு, இந்தியாவின் அடிப்படை வசதி துறையில் நம்மிடையே உள்ள உறவுகளையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள பாடுபடுவோம்.
We will work together with the British Government, Industry and the financial markets to deepen our relationship and harness their interest in India’s infrastructure.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 138வது பிரிவில் காசோலைகளை பெறுபவர்கள் காசோலை எங்கு பெறப்பட்டதோ அந்த இடத்தில் தான் வழக்குகளை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டதால் பல நிதி நிறுவனங்களும், தொழில்துறை அமைப்புகளும் பல்வேறு நடைமுறை இடர்பாடுகளை வெளிப்படுத்தின.
Various financial institutions and industry associations have expressed difficulties, arising out of the recent legal interpretation of the place of jurisdiction for filing cases under Section 138 to be the place of drawers’ bank by the Supreme Court.
கடந்த 2014 டிசம்பரில் நடந்த “மேக் இன் இந்தியா” பணிப்பட்டறையின்போது, மத்திய கனரக தொழில்துறை சார்பில், ‘தேசிய முதலீட்டு கொள்கைக் ஆலோசனை முதல் முறையாக பிரதமரிடம் அளிக்கப்பட்டது.
The idea of a ‘National Capital Goods Policy’ was first presented by the Deptt. of Heavy Industry to the Prime Minister in the ‘Make in India’ workshop held in December, 2014.
கனிமம் எடுத்தல், புவியியல் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள், பல்வேறு தேசிய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கைகள், தொழில்துறை மற்றும் தனியார் துறை ஆகியவற்றில் 10,000த்துக்கும் மேற்பட்ட புவியியல் விஞ்ஞானிகள் உள்ளனர்.
The Indian subcontinent has more than 10000 geo-scientists engaged in mineral exploration, geo-technical investigations, geoscientific mapping, and research and development in fundamental geoscientific activities in various national organizations and institutions/ universities, industry and private sector enterprises.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading