Advertisement - Remove

தொழில்துறை (tolilturai) - Meaning in English

Popularity:
Difficulty:
toḻiltuṟaitoliltulai

தொழில்துறை - Meaning in English

Advertisement - Remove

Description

தொழிற்றுறை (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், வணிகம் போன்ற பல தொழில்கள் அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகள் என அழைக்கப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழிற்றுறைகளில் இலாபம் ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண முதலீடு தேவைப்படுகின்றது. மென்பொருள், ஆய்வு போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன.

Also see "தொழிற்றுறை" on Wikipedia

More matches for தொழில்துறை

noun 

தொழில்துறை வங்கிindustrial bank
தொழில்துறை உற்பத்திindustrial production
தொழில்துறை உறவுகள்industrial relations
தொழில்துறை ஆராய்ச்சிindustrial research
தொழில்துறை பள்ளிindustrial school
தொழில்துறை ஆலைகள்industrial plants
தொழில்துறை ஆணையம்industrial commission
தொழில்துறை தொழிலாளர்கள்industrial workers
தொழில்துறை சமூகம்industrial society
தொழில்துறை நாடுகள்industrial countries

What is தொழில்துறை meaning in English?

The word or phrase தொழில்துறை refers to . See தொழில்துறை meaning in English, தொழில்துறை definition, translation and meaning of தொழில்துறை in English. Learn and practice the pronunciation of தொழில்துறை. Find the answer of what is the meaning of தொழில்துறை in English.

Tags for the entry "தொழில்துறை"

What is தொழில்துறை meaning in English, தொழில்துறை translation in English, தொழில்துறை definition, pronunciations and examples of தொழில்துறை in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Ten most beautiful words in English

English might be confusing and for some people even difficult. But it is also a language with many beautiful words. Here are some of the words in… Read more »

Tips of essay writing for children

Learn to write essays that are worth reading with these simple tips on essay writing and master the skill. Read more »

Origin of Sanskrit

Sanskrit might be an old language, but it still is a very important one. Learning Sanskrit helps understand old scripts and writings. Read this… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.