Advertisement - Remove

works - Example Sentences

Popularity:
வர்க்ஸ
You know where he works
அவர் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு தெரியுமா
Sorry currently the KFileReplace part works only for local files
மன்னிக்கவும் தற்போது பகுதி உள்ளார்ந்த கோப்புகளில் மட்டும் இயங்கும்
And say to the disbelievers Keep on with your works in your places we are carrying out ours
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் நபியே நீர் கூறுவீராக் நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள் நிச்சயமாக நாங்களும் எங்கள் போக்கில் செயல்படுகிறோம்
Those who cry lies to Our signs and the encounter in the world to come their works have failed shall they be recompensed except according to the things they have done
எவர்கள் நம் வசனங்களையும் அத்தாட்சிகளையும் மறுமையில் நம்மைச் சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்
Those who believe not in the Hereafter We have decked out fair for them their works and they wander blindly
நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாகத் தோன்றுமாறு செய்தோம் எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்
Advertisement - Remove
And whosoever worketh of the righteous works and is a believer he will not fear Wrong or begrudging
எவர் முஃமினாக இருந்து ஸாலிஹான நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ தமக்குரிய நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்
And when they hear vain discourse they withdraw therefrom and say unto US our works and unto you your works peace be unto you we seek not the ignorant
அன்றியும் இவர்கள் வீணானதைச் செவியுற்றால் அதைப் புறக்கணித்து எங்களுக்கு எங்கள் அமல்கள் உங்களுக்கு உங்கள் அமல்கள் ஸலாமுன் அலைக்கும் உங்களுக்குச் சாந்தி உண்டாகுக அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்
Verily those who believe and work righteous works theirs shall be Gardens of Delight
நிச்சயமாக ஈமான் கொண்டு ஸாலிஹான நல்ல அமல்கள் செய்பவர்களுக்குப் பாக்கியமுள்ள சுவனபதிகள் உண்டு
Those who deny Our revelations and the meeting of the Hereafter their works are fruitless Are they requited aught save what they used to do
எவர்கள் நம் வசனங்களையும் அத்தாட்சிகளையும் மறுமையில் நம்மைச் சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்
Say Shall We inform you who will be the greatest losers by their works
தம் செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று நபியே நீர் கேட்பீராக
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading