Advertisement - Remove

violence - Example Sentences

வாஇஅலந்ஸ
I hope that the serious challenges posed by the fault lines of terrorism and violence and the fractures generated by them, and their solutions will be discussed in the forum.
பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றின் பிளவுகள் வெளிப்படுத்துகின்ற தீவிரமான சவால்கள், அவை உருவாக்குகின்ற பிளவுகள், அதற்கான தீர்வுகள் ஆகியவை குறித்து இந்த அரங்கில் விவாதிக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்.
He spoke of a collective fight against poverty, unemployment, drought, flood, pollution, corruption and violence etc.
வறுமை, வேலையின்மை, வறட்சி, வெள்ளம், மாசுபாடு, ஊழல், வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Our failings in human rights, as in the cases of violence against women, often stem from our failings in the other.
பெண்களுக்கு எதிரான வன்முறை விஷயங்களில், மனித உரிமைகளை நாம் நிறைவேற்றாதது மற்ற விஷயங்களில் நிறைவேற்றாமைக்கு அடிப்படையாகிறது.
On the solemn occasion of Republic day, I would appeal to anyone in any part of the country, who's still seeking solutions to problems through violence and weapons, to return to the mainstream.
“பிரச்சினைகளை வன்முறை மற்றும் ஆயுதங்கள் மூலம் தீர்க்க விரும்புவோர் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களை மைய நீரோட்டத்திற்குத் திரும்புமாறு குடியரசு தின நன்னாளான இன்று, நான் கேட்டுக் கொள்கிறேன்.
On the solemn occasion of Republic day, I would appeal to anyone in any part of the country, who's still seeking solutions to problems through violence and weapons, to return to the mainstream.
“புனிதமான குடியரசு தினத்தில், நாட்டின் எந்தப் பகுதியிலும் வன்முறை மற்றும் ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரும்பும் யாராக இருந்தாலும், தேசிய நீரோட்டத்திற்கு திரும்ப வேண்டும்.
Advertisement - Remove
To deal with serious cases of sexual violence on children, the POCSO Act has been amended to widen the scope of the offenses under it.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், வன்முறை ஆகிய மோசமான குற்றங்களை கையாளும் வகையில் போஸ்கோ சட்டத்திற்குள் அடங்கும் குற்றங்களின் வரம்பினை விரிவாக்கும் வகையில் போஸ்கோ சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
Now do not let the darkness of violence to return to this land.
வன்முறை என்ற இருள், நம்மை மீண்டும் சூழாமல் இருக்க வேண்டும்.
Now do not let the darkness of violence to return to this land.
இந்த நிலத்தில் மீண்டும் வன்முறை இருள் படர இனி அனுமதித்து விட வேண்டாம்.
We are all witnessing that how, making terror and violence weapons of politics and diplomacy destroys a society and a nation.
அரசியலில் வன்முறையும் பயங்கவரவாதமும் எப்படி ஆயுதங்களாக செயல்படுகின்றன என்பதையும், சமூகம் மற்றும் தேசத்தை சூதுச் செயல்கள் எப்படி சீரழிக்கின்றன என்பதையும் நாம் எல்லோரும் பார்த்து வருகிறோம்.
The world is also watching where the supporters of terror and violence are currently placed and in what state they are, while Bangladesh is scaling new heights.
பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு இப்போது யார் புகலிடம் கொடுக்கிறார்கள் என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. வங்கதேசம் புதிய உச்சங்களைத் தொடும் நிலையில், அவ்வாறு புகலிடம் கொடுப்பவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading