Advertisement - Remove

violence - Example Sentences

வாஇஅலந்ஸ
When on the one hand, a sense of festivity pervades the land, and on the other, news of violence comes in, from one part of the country, it is only natural of be concerned.
ஒருபுறம் நாடு கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறது, இன்னொருபுறம், இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது பற்றிய செய்தி வரும் பொழுது, தேசத்தில் கவலை ஏற்படுவது இயல்பான விஷயம் தானே.
The Prime Minister, Shri Narendra Modi has condemned the instances of violence in parts of the country.
நாட்டின் சில பகுதிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
For a young child, such an atmosphere of violence could easily create darkness and bitterness in the heart, but Anjum did not let it be so.
ஒரு சின்னஞ்சிறிய பாலகன் வாழ்வில், அவனது நாலாபுறத்திலும் வன்முறைச் சூழல், மனதில் இருளையும், கசப்பையும் ஏற்படுத்தப் போதுமானது.
Following is the full text of the statement: Madam, Yesterday, there have been incidences of violence and arson in some parts of the country.
அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு: அவைத் தலைவர் அவர்களே, நாட்டின் சில பகுதிகளில் நேற்று கல்வீச்சு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
Despite the fact that there is hardly any violence in the new districts, the move is pre-emptive.
இந்த நடவடிக்கை முன்கூட்டியே எடுக்கப்பட்டதன் விளைவாக இந்த மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழ்வில்லை.
Advertisement - Remove
There has been no incidence of violence and curfew in JK, barring few restrictions.
ஒருசில கட்டுப்பாடுகள் தவிர ஜம்மு காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்களோ, ஊடரங்கு உத்தரவோ இல்லை என்றும் அவர் கூறினார்.
"The instances of violence today are deeply distressing.
“இன்று நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றன.
When on the one hand, a sense of festivity pervades the land, and on the other, news of violence comes in, from one part of the country, it is only natural to feel concerned.
ஒருபுறம் நாடு கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறது, இன்னொருபுறம், இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது பற்றிய செய்தி வரும் பொழுது, தேசத்தில் கவலை ஏற்படுவது இயல்பான விஷயம் தானே.
Shri Shah noted that the professional assessment is that the violence in the capital has been spontaneous.
தலைநகரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் தன்னிச்சையாக நடைபெறுகின்றன என மதிப்பிடப்பட்டிருப்பதையும் திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading