Advertisement - Remove

violence - Example Sentences

Popularity:
Difficulty:
வாஇஅலந்ஸ
We also feel that our growing engagement in countering violence and extremism is necessary for securing our societies.
வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில் வலுப்பட்டுவரும், நமது ஒத்துழைப்பு, நமது சமூகங்களைப் பாதுகாக்க அவசியம் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்.
State Governments must act tough on those inciting violence in the name of Cow protection
பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையை தூண்டுவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
At the heart of this violence is darkness, fear and mistrust.
இருள், அச்சம், நம்பிக்கையின்மைதான் இந்த வன்முறைக்கு அடிப்படை.
As such, we must resolutely oppose the evils of terrorism, radicalism and violence that plague our time.
அந்த வகையில் நமது காலத்தினைப் பீடித்துள்ள பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகிய தீமைகளை நாம் உறுதியோடு எதிர்க்க வேண்டும்.
Intense diplomacy and judiciousness alone can help to achieve freedom from this cycle of violence and from the burden of the history.
தீவிர ராஜதந்திரம் மற்றும் அதிகார வரம்புகள் மட்டுமே வன்முறை மற்றும் வரலாற்றுச் சுமைகளில் இருந்து சுதந்திரம் அடைய உதவும்.
Advertisement - Remove
The Prime Minister said that violence and terrorism can never help anyone.
வன்முறை மற்றும் பயங்கரவாதம் என்றும் எவருக்கும் உதவாது என்று பிரதமர் கூறினார்.
Prime Minister Modi expressed sorrow at the loss of lives in the violence in Nepal and extended his condolences to the families of the deceased and the people of Nepal.
நேபாள நாட்டில் நடந்த வன்முறை சம்பவங்களில் உயிர்கள் பலியானது குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நேபாள நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
Having experienced terrorist violence ourselves on countless occasions, we share your pain.
எண்ணற்ற முறை பயங்கரவாத வன்முறைக்கு ஆளானவர்கள் என்ற முறையில் உங்களின் துன்பத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
9.Fareed Zakaria: One of the areas that India has come on to the world scene or people have read about and heard about it, which has been unfortunate has been violence against women.
பரீத் ஸக்காரியா : இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து உலக அரங்கின் கவனத்துக்கு வந்துள்ளது.
Violence in the name of 'Astha' is not something to be happy about, it will not be accepted in India.
நம்பிக்கை என்ற பெயரில் வன்முறை மகிழ்ச்சிக்குரியது அல்ல. இந்தியாவில் அதை ஏற்க முடியாது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading