Advertisement - Remove

thing - Example Sentences

Popularity:
Difficulty:
திஂக
And how can you have patience about a thing which you know not
ஏனெனில் எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர் என்று கேட்டார்
But he was not long in coming and he said I have found out a thing that thou apprehendest not and I come unto thee from Sheba with sure tidings
இவ்வாறு கூறி சிறிது நேரம் தாமதித்தார் அதற்குள் ஹுது ஹுது வந்து கூறிற்று தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன் ஸபாவிலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்
He it is Who quickeneth and giveth death When He ordaineth a thing He saith unto it only Be and it is
அவனே உயிர்ப்பிக்கிறான் அவனே மரிக்கச் செய்கிறான் ஆகவே அவன் ஒரு காரியத்தைச் செய்யத் தீர்மானித்தால் ஆகுக என்று அதற்குக் கூறுகிறான் உடன் அது ஆகிவிடுகிறது
Their elite go about urging others Go and stand by your gods This is indeed the desirable thing to do
இவரை விட்டும் விலகிச் செல்லுங்கள் உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள் நிச்சயமாக இதில் இவரது பிரச்சாரத்தில் ஏதோ சுயநலம் நாடப்படுகிறது என்று அவர்களின் தலைவர்கள் கூறிச் சென்றனர்
and We made them a thing of the past and We made them an example to later people
இன்னும் நாம் அவர்களை அழிந்து போன முந்தியவர்களாகவும் பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்
Advertisement - Remove
He said If you would follow me then do not question me about any thing until I myself speak to you about it
அதற்கு அவர் நீர் என்னைப்பின் தொடர்வதாயின் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை நீர் என்னிடம் கேட்கக் கூடாது என்று சொன்னார்
He said Blame me not for what I forgot and do not constrain me to a difficult thing in my affair
நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னைக் குற்றம் பிடிக்க வேண்டாம் இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள் என்று மூஸா கூறினார்
So they set out again until when they met a boy the chosen bondman slew him – Moosa said Did you slay an innocent soul not in retribution for another You have indeed done an extremely evil thing
பின்னர் மரக்கலத்திலிருந்து இறங்கி இருவரும் வழி நடக்கலானார்கள் வழியில் ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது அவர் அவனைக் கொன்று விட்டார் உடனே மூஸா கொலைக்குற்றமின்றி பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள் என்று மூஸா கூறினார்
the day they shall be heated in the fire of Gehenna and therewith their foreheads and their sides and their backs shall be brandedThis is the thing you have treasured up for yourselves therefore taste you now what you were treasuring
நபியே அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக அந்த நாளில் அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும் இன்னும் இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்
That was the best thing in the world
அது உலகின் சிறந்த விஷயம்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading