Advertisement - Remove

thing - Example Sentences

Popularity:
Difficulty:
திஂக
That thing will not become your pledge for sharing with others or for gaining any publicity but it will be your solemn pledge to yourself and it will be for starting that work once again from the tomorrow morning.
உங்களின் உறுதிமொழியாக மாறிய அந்த விஷயம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கோ அல்லது எந்தவித விளம்பரத்தையும் பெறுவதற்கோ உரியதாக மாறிவிடாது. மாறாக உங்களுக்குள்ளேயே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாக அது விளங்கும்.
The important thing is that what kind of governance is being provided by the government.
ஆனால், எந்த வகையான ஆளுமையை அரசு வழங்கியிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
One thing has drawn my attention I am not asking to criticize anyone, but in one of the houses, if I openly talk about something, it will not be a bad idea.
ஒரு விஷயம் என்னுடைய கவனத்துக்கு வந்தது: நான் எவரையும் குறை சொல்லுமாறு சொல்லவில்லை, ஆனால் சில விஷயங்கள் குறித்து மனந்திறந்து பேசினர். அது தவறாகாது.
And because of this thing the maximum numbers of people are getting benefitted by associating with this scheme.
இதனால், விடுபட்ட பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அதிகமானோர் இத்திட்டத்தினால் பயனடைகிறார்கள்.
Two years ago when the Prime Minister of Japan and my close friend Shriman Shinzo Abe had come to Kashi with me then he had gifted this thing to India, to the people of Kashi.
ஜப்பான் பிரதமர் எனது நெருங்கிய நண்பர் திருமிகு ஷின்ஜோ ஆபே இரண்டாண்டுகளுக்கு முன் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது காசிக்கு வந்திருந்தார். அப்போது அவர் இந்த மையத்தை நமக்கு வழங்கியுள்ளார்.
Advertisement - Remove
Friends, I would especially like to discuss this thing in detail with the farmers of Rajasthan.
நண்பர்களே, ராஜஸ்தானின் விவசாயிகளுடன் இந்த விஷயம் குறித்து விரிவாக விவாதிக்க நான் விரும்புகிறேன்.
One thing I would certainly like to say is that we should always consider these waste as resources and wealth. .
ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூறுகிறேன், இந்தக் குப்பைக் கூளங்கள் இருக்கிறதே இதை நாம் கழிவுகளாகப் பார்க்கக் கூடாது, செல்வமாகக் கருத வேண்டும், இவை ஒரு ஆதாரம்.
This thing was happening. You would be surprised to know that there were projects worth Rs. 10 lakh crore which were kept suspended, which were stuck, and which were lost.
10 லட்சம் கோடி மதிப்புடைய திட்டங்கள் நடுவில் நிறுத்தப்பட்டு, காணாமலே போயின என்பதை அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள்.
Aadhaar is such a powerful thing through which this government wants to ensure the rights of the poor people are given to them.
ஆதார் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசின் விருப்பத்தை நடைமுறைப்படுத்தும் வலுவான விஷயம் ஆகும்.
Nitin Ji took upon this thing on himself with a determined mind he regularly followed it up the entire team of his department was making effort to get the result.
நிதின்ஜி அவர்கள், ஒரு தீர்மானமான மனநிலையுடன் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டார்; அவர் தொடர்ந்து அதைப் பின்பற்றினார்; அவரது துறையின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் ஒரு தீர்வை நோக்கி முழு முயற்சி செய்தனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading