The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
GoM was briefed about the number of public and private labs presently testing for COVID-19 along with the number of tests that are being conducted every day through this network of labs.
கோவிட்-19 பரிசோதனையில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை பற்றியும், இவற்றின் மூலம் தினமும் எத்தனை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்ற தகவலும் முன்வைக்கப்பட்டது.
GoM was briefed about the number of public and private labs presently testing for COVID-19 along with the number of tests that are being conducted every day through this network of labs.
கோவிட் 19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யக்கூடிய திறன் கொண்ட, பொது மற்றும் தனியார் ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை குறித்தும், இந்த ஆய்வுக்கூடங்களின் மூலமாக, ஒவ்வொரு நாளும் எவ்வளவு சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்தும் அமைச்சர் குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
As of now, there are four laboratories in the country which have the Synthetic Blood Penetration Resistance Test facilities as well as necessary approvals for conducting tests and certification for Body Coveralls (PPE) required for COVID-19.
கோவிட்-19க்குத் தேவையான முழு உடல் பாதுகாப்பு அங்கிகளுக்கான தரப் பரிசோதனைகளைச் செய்யவும், சான்றிதழ் அளிப்பதற்குத் தேவையான அனுமதிகள் வழங்குவதற்கும் மேற்கொள்ள வேண்டிய செயற்கை ரத்த ஊடுருவலைத் தடுக்கும் பரிசோதனை வசதிகள் நாட்டில் தற்போது நான்கு ஆய்வுக்கூடங்களில் மட்டுமே உள்ளன.
Harsh Vardhan also said, The testing capacity has increased in the country and it is 95,000 tests per day with 327 Government laboratories and 118 private laboratories.
நாட்டில் மருத்துவப் பரிசோதனை வசதிகள் அதிகரித்துள்ளன. 327 அரசு ஆய்வகங்கள், 118 தனியார் ஆய்வகங்கள் மூலம் ஒரு நாளுக்கு 95 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
AMU has also arranged Corona tests , more than 9000 tests have been done till now.
பரிசோதனைக்கும் AMU ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 9000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Today marks an important milestone as we have tested nearly 20 lakh tests for COVID-19 mark at more than 500 laboratories including 359 Government laboratories and 145 private laboratories in the country.
கொரோனாவைக் கண்டறிய கிட்டத்தட்ட 20 இலட்சம் பரிசோதனைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். இவை நாடு முழுவதிலும் உள்ள 359 அரசு பரிசோதனைக்கூடங்கள், 145 தனியார் சோதனைக்கூடங்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…