Advertisement - Remove

spirit - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்பிரட / ஸ்பிரிட / ஸ்பிரிட
உணர்வு41உணர்வை34உணர்வையும்11கூட்டாட்சி9உணர்வோடு4சக்திக்கு3ஆவியிலிருந்து2கூட்டாட்சித்2உணர்வைக்2உத்வேகத்தை1இயர்ன்1உறுதிப்படுத்தல்1பரவியிருக்கிறது1உணர்வைப்1விவாதத்திற்கான1கடற்படையினர்1தியாக1உணர்வுடன்1உணர்வாலும்1கொண்டுவருவதென்ற1உணர்வின்1உணர்வுகளுக்கு1அமைப்பிற்காகவும்1முன்னேற்றத்துக்குச்1உத்வேகத்துக்கு1உணர்வுடனும்1உணர்வுகளின்1மிச்ச1உணர்வும்1சித்தாந்தம்1தகர்ப்பதற்கு1கர்மயோக1வாங்குவதைவிட1தேசியவாத1உணர்வுக்கு1அயோக்கின்1கொடுக்கல்-வாங்கல்1நெறி.1நெறியாக1சமஷ்டி1சகோதரத்துவத்தின்1சமூகத்தவரிடையே1மக்களனைவரும்1பூமியின்1கால்பந்தாட்டத்தின்1கொடுத்தார்1ஒன்றோடு1
Expressing his deepest regards for the medical services personnel across the country, the PM hailed the spirit of service on part of the doctors, nursing staff, sanitation workers, police personnel and media persons of the country.
நாடு முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு, தனது ஆழ்ந்த அன்பைத் தெரிவித்த பிரதமர், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்களின் சேவை உணர்வையும் பாராட்டினார்.
He added that the Ranking of Institutions at national level instill a competitive spirit amongst institutions to perform better and secure higher rank in international ranking.
மேலும், தேசிய அளவிலான நிறுவனங்களின் இந்தத் தரவரிசை, அவற்றுக்கு இடையே போட்டி உணர்வை ஊக்குவித்து, மிகச் சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் உயரிய இடத்தைப் பிடிக்கவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
The whole world has experienced this spirit of selflessness in India.
இந்தியாவில் இந்த சுயநலமற்ற உணர்வு இருப்பதை ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது.
Friends, When we move ahead with Yoga and the spirit of Karmayoga, our power as an individual, as a society and as a country also increases manifold.
நண்பர்களே, யோகா பயிற்சிகள் மற்றும் கர்மயோக உணர்வுகளுடன் நாம் முன்னோக்கிச் செல்லும்போது, தனிநபர்கள், சமூகம் மற்றும் நாடு என்ற அடிப்படையில் நமது சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது.
The Mar Thoma Church has upheld democratic values and spirit of nationalism, during the Indian Independence struggle and thereafter during the Emergency period.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதன் பிறகு அவசர காலத்திலும் மார் தோமா சர்ச் ஜனநாயக விழுமியங்களையும், தேசியவாதத்தின் உணர்வையும் நிலைநிறுத்தியுள்ளது.
Advertisement - Remove
This period also saw the world realising Indias spirit of universal brotherhood...at the same time it also noticed Indias commitment and might when it comes to safeguarding her sovereignty and territorial integrity.
உலகமும் இந்த வேளையில் பாரதத்தின் உலக சகோதரத்துவ உணர்வை அனுபவித்திருக்கிறது; அதே வேளையில் தனது இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாரதத்திடம் இருக்கும் ஆற்றலையும், அதன் அர்ப்பணிப்பையும் கண்டது.
Your spirit is unparallel in the world.
உங்களின் உணர்வு உலகத்தில் ஒப்பற்ற ஒன்றாகும்.
Shri Naidu also appreciated Shri Iqbal Ansari, son of late Shri Hashim Ansari, one of the parties to the land title dispute for urging the people to forget the past and move on in the true spirit of India.
கடந்த காலத்தை மறந்து, இந்தியாவின் உண்மையான உணர்வோடு முன்னேறி செல்லுமாறு மக்களை கேட்டுக் கொண்டதற்காக நில உரிமை வழக்கின் வாதிகளில் ஒருவரான திரு. ஹஷிம் அன்சாரியின் மகனான திரு.
Just like crores of friends have broken every boundary, crossed every limitation and have united in emulating the Swachh Bharat Abhiyan together, the same spirit has been incorporated in this centre.
கோடிக்கணக்கான நண்பர்கள், ஒவ்வொரு எல்லையையும் உடைத்தெறிந்து, ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் தாண்டி, தூய்மை இந்தியா இயக்கத்தை உருவாக்க இணைந்ததைப் போன்றே, இந்த மையத்திலும் அதே உணர்வு இணைந்துள்ளது.
Friends, All these resolutions of uit India are in keeping with the spirit of Suraj moving from Swaraj.
நண்பர்களே, இந்த ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ தீர்மானங்கள், சுயாட்சியிலிருந்து, கொடுமைகளை அகற்றும் ஒளியை ஏற்படுத்தும் உணர்வை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading