Advertisement - Remove

spirit - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்பிரட / ஸ்பிரிட / ஸ்பிரிட
உணர்வு41உணர்வை34உணர்வையும்11கூட்டாட்சி9உணர்வோடு4சக்திக்கு3ஆவியிலிருந்து2கூட்டாட்சித்2உணர்வைக்2உத்வேகத்தை1இயர்ன்1உறுதிப்படுத்தல்1பரவியிருக்கிறது1உணர்வைப்1விவாதத்திற்கான1கடற்படையினர்1தியாக1உணர்வுடன்1உணர்வாலும்1கொண்டுவருவதென்ற1உணர்வின்1உணர்வுகளுக்கு1அமைப்பிற்காகவும்1முன்னேற்றத்துக்குச்1உத்வேகத்துக்கு1உணர்வுடனும்1உணர்வுகளின்1மிச்ச1உணர்வும்1சித்தாந்தம்1தகர்ப்பதற்கு1கர்மயோக1வாங்குவதைவிட1தேசியவாத1உணர்வுக்கு1அயோக்கின்1கொடுக்கல்-வாங்கல்1நெறி.1நெறியாக1சமஷ்டி1சகோதரத்துவத்தின்1சமூகத்தவரிடையே1மக்களனைவரும்1பூமியின்1கால்பந்தாட்டத்தின்1கொடுத்தார்1ஒன்றோடு1
Spirit River
இயர்ன் ரிவர்
Dare to show a bit of entrepreneurial spirit and they want to piss all over your dreams
தொழில் பண்ணுற உத்வேகத்தை இதுல காமிக்க தயாரா அப்புறம் அவுங்க எல்லாரும் உன்னோட கனவுகளை உடைக்க போறாங்க
So when I have perfected him and breathed into him a spirit from Myself you all fall down before him in prostration
நான் அவரைச் செவ்வைப்படுத்தி எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள் எனக் கூறியதும்
When I have formed him and breathed My spirit into him fall down in prostration before him
அவரை நான் செவ்வையாக உருவாக்கி அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும் அவருக்கு சிரம் பணியுங்கள் என்றும் கூறியதை நினைவு கூர்வீராக
It is expected that the setting up of the Committee will pave the way for the implementation of the Assam Accord in letter and spirit and will help fulfil longstanding expectations of the Assamese people.
இக்குழுவின் உருவாக்கம், அசாம் ஒப்பந்தத்தை எழுத்தாலும், உணர்வாலும் செயல்படுத்திட வழி செய்வதுடன், அசாம் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உதவும்.
Advertisement - Remove
Referring to the trek performed by OTs during the Foundation Course, the Prime Minister asked them to imbibe the learnings of the trek, such as team spirit and leadership, and apply them throughout their careers.
அடிப்படைப் பயிற்சியின்போது பயிற்சி அதிகாரிகள் மேற்கொண்ட மலையேற்றப் பயணம் பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்தப் பயணத்தின் போது கற்றுக் கொண்ட குழு உணர்வு மற்றும் தலைமைப் பண்பு போன்ற விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களுடைய பணிக் காலம் முழுவதிலும் அவற்றைப் பயன்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
The Prime Minister appreciated the spirit and the hard work of our farmers, for their achievements in agriculture since independence.
விடுதலையடைந்தது முதல், வேளாண்மையில் அவர்கள் புரிந்துள்ள சாதனைகளுக்காக, விவசாயிகளின் உணர்வு மற்றும் கடுமையான உழைப்பை பிரதமர் பாராட்டினார்.
Yoga brings about peace in this modern fast paced life by combining the body, mind, spirit and soul.
இந்த வேகமான நவீனகால வாழ்வில் உடல், மனம், உணர்வு மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைப்பதன் மூலம் யோகா அமைதியை அளிக்கிறது.
A spirit of competitive and cooperative federalism is very good for country.
போட்டி மனப்பான்மை உணர்வு மற்றும் கூட்டாண்மை கூட்டாட்சி ஆகியவை நாட்டிற்கு உகந்ததாகும்.
The Prime Minister, Shri Narendra Modi has saluted the spirit of ‘Nari Shakti’ on International Women’s Day.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி, பெண் சக்திக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading