The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Those who deny say to those who affirm Follow our way we shall carry the burden of your sins But they cannot carry the burden of their sins in the least They are liars indeed
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நீங்கள் எங்கள் வழியை மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக தாங்குபவர்களாக இல்லையே எனவே உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே
Who avoid the deadly sins immoral acts and forgive when they are angered
அவர்கள் எத்தகையொரென்றால் பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொண்டு தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்
He will forgive you your sins and admit you into Gardens beneath which rivers flow and superb dwellings in everlasting Gardens of Eden this is the greatest success
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும் நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் உங்களுக்கு உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும்
So now they admit their sins Therefore accursed be the people of hell
இவ்வாறு தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் எனவே இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்
Is it not a guidance to those who inherit the earth after those who inhabited it that did We will We would smite them because of their sins sealing their hearts so they do not hear
பூமியில் வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால் அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவ்வாறே தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம் எனவே இவர்கள் நற்போதனைகளுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்
So they confess their sins Curse the inhabitants of the Blaze
இவ்வாறு தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் எனவே இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்
And those who disbelieve say unto those who believe follow our way and we shall surely bear your sins whereas they shall not bear aught of their sins verily they are the liars
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நீங்கள் எங்கள் வழியை மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக தாங்குபவர்களாக இல்லையே எனவே உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே
He will forgive you your sins and make YOu enter Gardens whereunder rivers flow and happy abodes in Gardens Everlasting That is the mighty achievement
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும் நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் உங்களுக்கு உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும்
And those who disbelieve say to those who believe Follow our way and we will verily bear your sins never will they bear anything of their sins Surely they are liars
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நீங்கள் எங்கள் வழியை மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக தாங்குபவர்களாக இல்லையே எனவே உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…