Advertisement - Remove

rich - Example Sentences

Popularity:
Difficulty:
ரிச
Edit Rich Text
ரிச் உரையை தொகு
A simple singlepage rich text editor
ஒரு சுலப ஒருபக்க ரிச் உரை தொகுப்பான்
“Shri Priya Ranjan Dasmunsi was a popular leader with rich political and administrative experience.
திரு. பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி வளமான அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட பிரபல தலைவர் ஆவார்.
The Prime Minister emphasized the importance of taking pride in our history, and in our rich archaeological heritage.
நமது வரலாறு குறித்தும், வளமான தொன்மையான பாரம்பரியம் குறித்தும் நாம் பெருமைப்பட வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உறுதிபடக் கூறினார்.
The Prime Minister said festivals are a reflection of our collective strength, socio cultural values and rich cultural traditions.
திருவிழாக்கள், நமது ஒருங்கிணைந்த பலம், சமூக கலாச்சார மதிப்புகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் வெளிப்பாடு என்று பிரதமர் தெரிவித்தார்.
Advertisement - Remove
Being convinced that geographical contiguity, abundant natural and human resources, rich historical linkages and cultural heritage present great potentials for promoting deeper cooperation in identified core areas in the region;
இந்த மண்டலத்தில் உள்ள புவியியல் தொடர்ச்சி நிலை, விரிவான இயற்கை மற்றும் மனிதவளங்கள், வளமான வரலாற்று இணைப்புகள், பண்பாட்டு பாரம்பரியம், ஆகியவற்றின் அடிப்படையில், உள்ள முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்புக்கான திறன் மீது நம்பிக்கைக் கொண்டும்;
Our festivals are linked with the agriculture and harvesting, rivers and mountains, our history and our rich cultural traditions.
நமது பண்டிகைகள், விவசாயம் மற்றும் அறுவடை, ஆறுகள் மற்றும் மலைகள், நமது வரலாறு மற்றும் நமது வளமான கலாச்சார பாரம்பரியங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டவை.
PM said, “The maritime sector in India, with its rich history, has the potential to power our nation’s transformation.
“இந்தியாவின் கடல்சார் துறை தனது வளமான வரலாற்றுடன் நாட்டின் மாற்றத்திற்கு ஆற்றல் அளிக்கக்கூடிய திறனைப் பெற்றது.
It is a land of immense beauty, great wealth of resources and rich heritage.
இந்த நாடு அளவிடாத முடியாத அழகு, இயற்கை வளம் மற்றும் செழிப்பான பாரம்பரியத்தைக் கொண்டது.
He said that it is commendable that the Vice President has presented a report card of sorts about his first year in office, containing the rich work he has done both inside and outside Parliament.
குடியரசு துணைத் தலைவராக தனது முதலாவது ஆண்டுப் பணி குறித்து நாடாளுமன்றத்தின் உள்ளே மற்றும் வெளியே தாம் மேற்கொண்ட வளமிக்க பணிகள் குறித்த மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையிலான நூல் ஒன்றை அவர் அளித்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading