Advertisement - Remove

rich - Example Sentences

Popularity:
Difficulty:
ரிச
This young shooter has made a rich contribution towards sports."
துப்பாக்கிச்சுடும் இந்த இளம் வீர்ர், விளையாட்டுத் துறைக்கு வளமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்” என்றும் கூறியுள்ளார்.
MSMEs will reduce gap between rich and poor as they are agents of inclusive growth.
உள்ளார்ந்த வளர்ச்சிக்கான முகவர்களாகத் திகழும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
Addressing the Officer Trainees, the Prime Minister stressed the importance of representing India abroad in the context of Indias rich history, culture and traditions.
பயிற்சி அதிகாரிகளிடையே பேசிய பிரதமர், இந்தியாவின் வளமான வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியாவை வெளிநாடுகளில் சித்தரிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
You are the heir of a rich heritage.
நீங்கள் வளமான பாரம்பரியம் ஒன்றின் வாரிசாக திகழ்கிறீர்கள்.
With the instruments of their office and with their rich experience in public life, Governors are ideally equipped for this responsibility.
பொது வாழ்வில் மிக அதிக அனுபவம் கொண்ட ஆளுநர்களுக்கு தங்களது பதவியை இதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் கடமைப்பாடு உள்ளது.
Advertisement - Remove
They used to believe that only the rich who had cars could be insured.
கார்களை வைத்திருக்கும் செல்வந்தர்கள் மட்டுமே, காப்பீடு செய்ய முடியும் என்று அவர்கள் நம்பினர்.
He further said that we should teach them about our traditions and rich cultural heritage.
நமது மரபுகள் பற்றியும் செழுமையான கலாச்சார பாரம்பரியம் பற்றியும் அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்றார் அவர்.
The short films will showcase heritage buildings, locomotives and much more to make people aware of the rich heritage of Indian Railways.
இந்தக் குறும்படங்களில் பாரம்பரிய கட்டிடங்கள், பழங்கால ரெயில் எஞ்சின்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி இந்திய ரயில்வேயின் வளமான பாரம்பரியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
Today, India is rapidly moving towards achieving the sustainable development goals with the help of rich tradition, ancient inspiration and modern speech and through effective programmes.
செறிவான பாரம்பரியம், பண்டைய ஊக்கம், செயல்திறன் மிக்க திட்டங்களின் மூலமும் நவீன பேச்சின் மூலம் இந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை நோக்கி இந்தியா விரைவாக நகர்ந்து வருகிறது.
He had promised to build a content and rich India by taking inspiration from the ancient traditions.
தொன்மையான பாரம்பரியத்தின் அடிப்படையில் நிறைவான, வளமான இந்தியாவை உருவாக்க அவர் உறுதியளித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading