The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
At Vastral Gam Metro Station in Ahmedabad, the Prime Ministerinaugurated the first phase of Ahmedabad Metro Service.
அகமதாபாத் மெட்ரோ ரயில் சேவையின் முதல் கட்டத்தை வஸ்த்ரால் காம் மெட்ரோ நிலையத்தில் பிரதமர் தொடங்கிவைத்தார்.
He laid the foundation stone for the second phase of the Ahmedabad Metro.
அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டிவைத்தார்.
I am happy that India has completed its promise in a timely manner and we have marked today the beginning of the second phase of the Service.
அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியா தனது வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த சேவையின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
The first phase of River Front Development at Patna will be inaugurated by PM.
பாட்னாவில் ஆற்று முகப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டப் பணியை அவர் துவக்கி வைக்கிறார்
The new AIIMS will be completed in a period of 48 months with a pre-construction phase of 12 months, construction phase of 30 months and stabilization / commissioning phase of 6 months.
கட்டப்படுவதற்கு முந்தைய கட்டமாக 12 மாதங்களாகவும், கட்டுமான கட்டமான 30 மாதங்களாகவும் மற்றும் நிலைபெறச் செய்தல்/துவக்குதல் கட்டமான 6 மாதங்களாகவும் கொண்டு, 48 மாதங்களுக்கு முன்பாக புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.
During the address, Prime Minister announced the launch of the next phase of the India-Italy Industrial Research and Development Cooperation program.
மாநாட்டில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா – இத்தாலி தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் அடுத்த கட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார்.
During the address, Prime Minister announced the launch of the next phase of the India-Italy Industrial Research and Development Cooperation program.
நரேந்திர மோடி, இந்தியா – இத்தாலி தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் அடுத்த கட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார்.
The Prime Minister said that the first phase of the Gram Swaraj Abhiyan, which ran from April 14th to May 5th 2018, had achieved great success in the implementation of seven key schemes of the Union Government in over 16,000 villages.
2018 ஏப்ரல் முதல் மே 5 வரை மேற்கொள்ளப்பட்ட ம்கிராம சுயராஜ்ஜிய இயக்கத்தின் முதல் கட்ட்ம் ஏழு முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 16000 கிராமங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார்.
He said that the work for this project, which was first approved in 2007, began three years ago, and the first phase has already been completed.
இந்தத் திட்டத்திற்கான பணிகள் 2007ல் முதலாவதாக அனுமதிக்கப்பட்டதாகவும், மூன்றாண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கியதாகவும், அதன் முதலாவது கட்டம் ஏற்கெனவே நிறைவு பெற்றுவிட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…