Advertisement - Remove

operation - Example Sentences

Popularity:
Difficulty:
ஆபரேஶந / ஆபரைஶந
He was also awarded the YudhSeva Medalfor coordinating evacuation operation s from strife-torn Yemen in 2015 under Operation Raahat.
ஆபரேஷன் ரஹாத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் சண்டையால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததற்காக அவருக்கு யூத் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.
Indian Navy has previously undertaken similar evacuation operation s as part of Operation Sukoon in 2006 (Beirut) and Operation Rahat in 2015 (Yemen).
இதே போன்ற, குடிமக்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கைகளை இந்தியக் கப்பல்படை 2006ல் ஆபரேஷன் சுக்கூன் (பெய்ரூட்) மற்றும் 2015ல் ஆபரேஷன் ரகத் (ஏமன்) ஆகியவற்றின் போது மேற்கொண்டு இருந்தது.
The representatives raised the concerns, ranging from high Port operation cost, stuck up cargo, port congestion, shortage of labourers, movement of workers and truck drivers, managing supply chain and other difficulties due to lockdown.
அதிக துறைமுக செயல்பாட்டு செலவு, துறைமுக நெருக்கடி, தொழிலாளர்கள் பற்றாக்குறை, தொழிலாளர்கள் மற்றும் சரக்கு வண்டி ஓட்டுனர்களின் போக்குவரத்து, விநியோக சங்கிலி தொடர் நிர்வாகம் மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள‌ இதர சிரமங்களை பிரதிநிதிகள் எழுப்பினர்.
The states were alive to the farmers concerns as far as harvest season is concerned and had planned a series of steps to ensure a smooth harvest operation and procurement of the grains, he added.
ஓய்ந்து இருக்க இது நேரம் இல்லை என்றும், மிகக் கடும் சவால் இனிமேல்தான் உள்ளது என்றும் கூறியுள்ள திரு.
President Kovind specifically thanked President Guelleh for Djiboutis support during Operation Rahat, undertaken by India in 2015 to evacuate its citizens from conflict-hit Yemen.
2015-ம் ஆண்டு, ஆபரேஷன் ராகத் என்ற பெயரில் ஏமன் நாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்கு உதவி செய்த ஜிபோட்டி அதிபர் ஹெளல்லாவுக்கு சிறப்பு நன்றி தெரிவித்தார்.
Advertisement - Remove
Friends, The Digital India Campaign has been in operation at an unprecedented scale so as to increase the savings of the common man and to ensure their easy access to government services.
நண்பர்களே, சாமானிய மக்களின் சேமிப்பை அதிகரிக்கவும், அரசின் சேவைகள் அவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யவும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Control operation is going on against these swarms.
இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்களுக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
The operation of the trains by the private entity shall conform to the key performance indicators like punctuality, reliability, upkeep of trains etc.
குறித்த நேரம், நம்பிக்கைத் தன்மை, வண்டிகளை முறையாகப் பராமரித்தல் போன்ற செயல்பாட்டிற்கான முக்கிய அளவீடுகளுக்கு பொருந்தும் வகையில் தனியார் நிறுவனங்கள் இந்த வண்டிகளை செயல்படுத்த வேண்டும்.
Central minister requested the CM to plan for utilizing this fund for rural water supply, grey-water treatment and re-use and most importantly for ensuring long-term operation and maintenance of water supply schemes.
இந்த நிதியை ஊரக குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரித்தல் மற்றும் மறுபயன்பாடு, முக்கியமாக குடிநீர் திட்டம் சார்ந்த நீண்ட கால செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துமாறு மத்திய அமைச்சர் முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
Further, the work at Jaitapur will be commenced only on demonstration of full power operation of Flamanville-3 under construction in France, as reference plant, to have an operationally proven technology.
பிரான்சில் தற்போது கட்டுமானத்தில் உள்ள பிளமான்வில்லே-3 அணுமின் நிலையம் (தொழில்நுட்ப ரீதியில் நிரூபணமானது) அமையவுள்ள ஜய்த்தாபூர் மின் திட்டத்திற்கு முன்மாதிரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையப் பணிகள் முடிவடைந்து அதன் முழு உற்பத்தித் திறனை எட்டிய பின்னரே ஜய்த்தாபூர் அணு மின் நிலையப் பணிகள் தொடங்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading