Advertisement - Remove

multiply - Example Sentences

மல்டப்லாஇ
So a lot of people's reflex might just be oh let me take twenty percent It becomes 020 And multiply it times four
பெரும்பாலோர் இதற்குத் தரும் பதில் இருபது சதவிகிதத்தை எடுத்துக் கொள்வோம் இது 020 ஆகும் அதை நான்கால் பெருக்க வேண்டும் ஆனால்அப்படிக் கூறினால் அது தவறு ஏனென்றால் கொஞ்சம் யோசியுங்கள் ஒரு எண்ணின் 20 என்பது இங்கு 4 ஆகையால் நாம் இப்பொழுது இயற்கணிதத்தை இங்கு பயன்படுத்த வேண்டும் சதவிகிதத் தொகுதியில் இம்மாதிரி எதிர்பார்த்திருக்க மாட்டாய் என நிச்சயம் நம்புகிறேன் இப்பொழுது தெரியாத அந்த எண்ணை என்று வைத்துக் கொள்வோம்
12 if our denominator is 300 we multiplied the denominator by 150 to go from 200 to 300 so we have to multiply the numerator by 150
12 இதை 300ன் பகுதியாக்க வேண்டுமென்றால் இதை 150 ஆல் பெருக்க வேண்டும் எனவே இதன் பகுதியையும் 150ஆல் பெருக்க வேண்டும்
So we have 15 goes into 825 Let's multiply both of these numbers by 10 essentially shift their decimals one over so shift that decimal over here So it becomes 15 goes into 825 how many times
825 இதில் எத்தனை முறை 15 போகும் என்று பார்க்க வேண்டும் இரண்டு எண்களையும் பத்தால் பெருக்க வேண்டும் அப்பொழுது தசமங்கள் நீங்கி முழு எண் கிடைக்கிறது இப்பொழுது 15 எத்தனை முறை 825ல் போகும்
So let's think about what happens when we multiply by 10 and see if we can see some type of a pattern So let's just start with 1 and multiply that 1 by 10
இந்தக் காணொளியில் பல்வேறு விதமான பெருக்கல் முறைகளைப் பார்க்கப் போகிறோம் எடுத்துக் காட்டாக ஒரு எண்ணைப் பத்தைக் கொண்டு எந்தெந்த முறைகளில் பெருக்க முடியும் என்பதைப் பார்ப்போம் முதலில் ஒன்றில் தொடங்குவோம் 1ஐப் பத்தால் பெருக்குவோம் ஒன்றைப் பத்தால் பெருக்கினால் கிடைக்கும் விடை 10 இது நமக்கு முன்பே தெரியும் இருந்தாலும் மீண்டும் பத்தால் பெருக்குவோம்
If we have 16 ounces per pound and we have 6 pounds we just have to multiply 6 times 16 That'll be the total number of ounces we have So this is going to be equal to what's 6 times 16
6 பவுண்டுகள் என்றால் 6 பெருக்கல் 16 இது தான் இதன் மொத்த அவுன்சுகள் ஆகும் எனவே இது 6 பெருக்கல் 16 ஆகும்
Advertisement - Remove
Well to go from 13 to 65 you have to multiply by 5 5 × 10 is 50 and 5 × 3 is 15 Right
13 ல் இருந்து 65க்கு செல்ல 5 ஆல் பெருக்க வேண்டும் 5 10 50 மற்றும் 5 3 15 ஆக 13 5 என்பது 65 ஆக ஒரு வழியில் இதனை 5 குழுக்களில் 13கள் உள்ளன எனலாம் நம்மிடம் 5 குழுக்களில் 13கள் இருந்தால் ஒவ்வொன்றிலும் 5 பெண்கள் இருப்பர் 5 ஆல் பெருக்கினால் 25 பெண்கள் கிடைக்கும் ஆக ஒவ்வொரு 65 மாணவர்களுக்கும் 25 பெண்கள் இருப்பர் கொடுக்கப்பட்டுள்ள தகவல் போதுமானது
So we get 07 goes into 1260 Let's multiply both of these numbers by ten which is what we do when we move both of their decimals one to the right
1260 வகுத்தல் 07 இரு பக்கத்திலும் 10 ஆல் பெருக்கலாம் அப்படியென்றால் தசமங்கள் வலது பக்கம் ஒரு இடம் நகரும்
So based on what we just saw let's take the length 4 meters and multiply by the width and multiply by 2 meters Now 4 times 2 is 8 So this should give us 8 square meters
2 மீ பெருக்கல் 4 மீ என்றால் 8 சதுர மீ பரப்பளவு 8 சதுர மீ என்று நினைக்கிறோம் இந்த வழி சரியா என்று பார்ப்பதற்கு எண்ணியும் பார்க்கலாம்
Negative 2119 And if you were to multiply these two numbers you would get 1 The negatives would cancel out
219 இந்த இரண்டையும் பெருக்கினால் 1 கிடைக்கும் பெருக்கும்பொழுது குறிகள் நீங்கி விடும்
What's 16 divided by 4 It is 4 And then multiply that by 3 it's 12 just multiplying fractions
16 வகுத்தல் 4 என்றால் என்ன அது 4 தான் பிறகு அதனை 3 ஆல் பெருக்கினால் 12 கிடைக்கும் இது பின்னங்களை பெருக்குதல் எனவே இது 12 ஆகும் ஆக 12 2 என்பது இடது பக்கம் இருக்கும்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading