The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
We stressed our support for expansion in our modest trade and investment relations.
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்க வலியுறுத்தியுள்ளோம்.
The reconciliation process and Indian investment in various projects in Sri Lanka also came up for discussion.
இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்தும், இந்திய முதலீடுகள் குறித்தும் பிரதமர் இலங்கை அதிபர் சிறிசேனாவோடு விவாதித்தார்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its approval to enhance investment by Bharat Petroleum Corporation Limited (BPCL) in Bharat Oman Refineries Limited (BORL).
பாரத் ஓமன் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுனத்தில் பாரத் பெட்ரோலியம் கழகம் செய்துள்ள முதலீட்டை உயர்த்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
They expressed support to the efforts of both sides to re-engage actively towards timely relaunching of negotiations for a comprehensive and mutually beneficial EU-India Broad Based Trade and Investment Agreement (BTIA).
விரிவான மற்றும் இருதரப்பிற்கும் பலனளிக்கக்கூடிய ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா விரிவான வணிக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (பீ.டி.ஐ.ஏ.) தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முயற்சி மேற்கொள்வதற்கான ஆதரவை அவை தெரிவித்தன.
• Capital Investment and Institutional Credit for farmers
• மூலதன முதலீடு மற்றும் விவசாயிகளுக்கு நிறுவனம் சார்ந்த கடன் வழங்குதல்
Greater sensitivity of the European Union to India’s commercial interests and challenges will help us resume discussions on India-EU Broad-based Trade and Investment Agreement.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்தியாவின் வர்த்தக விருப்பங்கள் மற்றும் சவால்களுக்கு உதவியாக இருக்கும்.
The Prime Minister said that the time has come when there should be healthy competition among States to speak of efforts in water conservation and management, the way efforts to increase GSDP and investment are spoken about.
நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் மாநிலங்கள் தங்களிடையே பேசும் ஆரோக்கியமான போட்டி சூழல் உருவாகும் காலம் ஏற்படும் என்றும், ஜிஎஸ்டிபியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் முதலீடு தொடர்பான பேச்சுகள் ஏற்படும் என்றும் பிரதமர் கூறினார்.
The trade and investment ties form the bedrock of our bilateral relationship.
நமது இருதரப்பு நல்லுறவுக்கு அடித்தளமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் திகழ்கின்றன.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its approval for the ratification and submitting of the Articles of Agreement (AoA) of the Asian Infrastructure Investment Bank (AIIB).
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கான உடன்பாட்டு விதிகளை பின்னேற்பதற்கும் சமர்ப்பிப்பதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
He said there is massive scope of investment in the sector, for example, through the Railways, where 100 percent FDI has been allowed.
இத்துறையில் முதலீட்டுக்கு அற்புதமான வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், 100 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்வே துறையை சுட்டிக்காட்டினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…