Advertisement - Remove

investment - Example Sentences

Popularity:
Difficulty:
இந்வேஸ்ட்மந்ட / இந்வேஸ்மந்ட
He highlighted that even during the pandemic, India has attracted foreign investment of more than 20 billion dollars between April and July this year.
இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலப்பகுதியிலும் கூட ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கு இடையிலான காலத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலான அந்நிய முதலீட்டை இந்தியா கவர்ந்திழுத்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
Raksha Mantri invited greater participation of Israeli defence companies under new liberalised foreign direct investment (FDI) regime in defence manufacturing.
மேலும், இந்தியாவில், பாதுகாப்பு உற்பத்தியில் புதிய தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (FDI) திட்டத்தின் கீழ் இஸ்ரேலியப் பாதுகாப்பு நிறுவனங்களை அதிக முதலீடுகளைச் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
He mentioned that investment should be increased in localised early warning system so that people in a particular area can be provided with timely warning in case of any threatening situation such as breach of river embankment, inundation level, lightning etc.
உள்ளூரை மையப்படுத்தும் முன்னறிவிப்பு முறைகளுக்கு முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அப்போதுதான், குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு, அந்தப் பகுதியில், ஆற்றின் கரைகள் உடைப்பெடுக்கும் அபாயம், வெள்ளம் சூழ்வதற்கான வாய்ப்பு, இடி, மின்னல் எச்சரிக்கை போன்றவற்றை சரியான நேரத்தில் விடுக்க முடியும்.
(v) Limit of investment : There will be no maximum limit for investment in the Bonds.
முதலீட்டு வரம்பு: இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு உச்சபட்ச அளவு ஏதும் இல்லை.
The National Highways Authority of India (NHI) will consider organizing its road assets into Special Purpose Vehicles and use innovative monetizing structures like Toll, Operate and Transfer (TOT) and Infrastructure Investment Funds (InvITs) for raising funds.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தனது சாலை சொத்துக்களை தனிநோக்க திட்ட அமைப்புகளாக மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்கென சாலை சுங்க கட்டணம், செயல்படுத்தி மாற்றித்தரும் திட்டம், அடிப்படை வசதி முதலீட்டு நிதியம் போன்ற புதுமையான அமைப்புகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement - Remove
Emphasising the need to step up investment in research and related infrastructure in leading educational institutions, the Finance Minister announced the proposal to launch a major initiative named Revitalising Infrastructure and Systems in Education (RISE).
பிரபலமான முக்கிய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டை அதிகரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இதற்காக ரைஸ் எனப்படும் கல்வியில் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு முறை தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
Ke Fang, Manager (Investment Operations), Asian Infrastructure Investment Bank (AIIB)spoke about their role in infrastructural development and their major areas of investment for sustainable infrastructure are renewable energy in sustainable cities, cross border connectivity, regional connectivity such as express way.
இந்த நிகழ்ச்சியில் புகழ் வாய்ந்த நிபுணர்கள், கொள்கை செயல்பாட்டாளர்கள், மத்திய அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், இருதரப்பு கூட்டாளிகள், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உள்ளிட்ட பல்நோக்கு வளர்ச்சி வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.
The maximum investment in the infrastructure related to roads, railways, waterways has been made in the last four years.
கடந்த 4 ஆண்டுகளில் சாலைகள், ரயில்கள், நீர்வழிகள் சார்ந்த உள்கட்டமைப்பிற்கு அதிகபடியான முதலீடு செய்யப்பட்டுள்ளது.
Within a few months, investment proposals for 81 projects amounting to an investment of about Rs.
4.2 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீட்டு விருப்பம் உருவாக இது வழிவகுத்தது. ஒரு சில மாதங்களுக்குள் ரூ.
With increase in foreign investment cap to 49, there is further scope for foreign investments in Indian insurance sector particularly from USA based companies.
அந்நிய முதலீடு 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த துறையில் அந்நிய முதலீடுகள் மேலும், அதிகரிக்க குறிப்பாக அமெரிக்காவில் இருந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading