Advertisement - Remove

explore - Example Sentences

இக்ஸ்ப்லார / இக்ஸ்ப்லோர
The Sides agreed to explore the prospects of establishing joint ventures in India for the development and production of civil aircraft.
பயணிகளுக்கான விமானங்களை இந்தியாவில் வடிவமைப்பது, உற்பத்தி செய்வது ஆகியவற்றுக்கான கூட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகளை கண்டறியவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
On similar lines, I hope that NTU, MHRD and AICTE will jointly explore the possibility of creating ventures on ideas from this joint Hackathon.
அதேபோல, என்.டி.யு., மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவை இணைந்து இந்த ஹேக்கத்தானில் கிடைக்கும் சிந்தனைகளை தொழில் வாய்ப்பாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கூட்டாக ஆராயும் என்று நான் நம்புகிறேன்.
The Ports First Conclave of BIMSTEC nations is expected to explore the possibility of increasing economic cooperation by furthering EIM trade and coastal shipping.
பிம்ஸ்டெக் நாடுகளின் இந்த முதலாவது துறைமுக மாநாடு, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்துகளை அதிகரிப்பதன் மூலம், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Both leaders agreed to work closely to build upon the close multifaceted bilateral relations and to explore new avenues of engagement, based on mutual interest and priorities.
இரு தலைவர்களும் நெருங்கிய பன்முகத்தன்மையிலான இருதரப்பு உறவை நெருக்கமாக உருவாக்கவும், புதிய துறைகளை ஆய்வு செய்து, பரஸ்பர ஆர்வம் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் பங்காற்றவும் ஒப்புக் கொண்டனர்.
The two sides also agreed to explore the creation of an India-Myanmar digital payment gateway which would help expand options for cross border remittance between the two countries.
இந்திய-மியன்மர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான மின்னணுவழிப் பாதையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இது இரு நாடுகளுக்கும் இடையே பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
Advertisement - Remove
He asked the states to think of other platforms for procuring grains apart from APMC, and explore the possibility of creating pooling platforms for rural areas, like that in ride sharing apps, which can be used for this purpose.
தவிர வேறு வழிமுறைகள் பற்றியும் மாநிலங்கள் யோசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உணவு தானியங்களைக் கொண்டு செல்லும் வாகன வசதியைப் பகிர்தலுக்கான செயலிகள் போன்ற, ஆதார வசதிகளை தொகுப்பாக சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றும் பிரதமர் கூறினார்.
Focussing on domestic tourism potential, encouraging fellow countrymen to explore their own country, taking a much-needed break within their own borders will be a winning strategy for India.
உள்நாட்டு சுற்றுலா துறையில் கவனம் செலுத்துவது, சக நாட்டு மக்களை தங்கள் நாட்டை ஆராய ஊக்குவிப்பது, தங்கள் சொந்த எல்லைகளுக்குள் மிகவும் தேவையான இடைவெளி எடுப்பது ஆகியவை மூலம் வெற்றிகரமான திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்தலாம்.
As chancellors of various universities, Shri Naidu wanted them to explore the possibility of conducting online classes to complete the curriculum and ensure academic schedule was not disturbed.
பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில், ஆளுநர்கள் அவற்றின் கல்வி ஆண்டின் அட்டவணையில் மாற்றம் இல்லாதவாறு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும் என்று திரு.
They directed the India-Israel Joint Committee on Science and Technology to explore the possibility of further advancement of scientific collaboration including setting up of Networked Centres of Research Excellence in the cutting edge areas of mutual strength and interest.
மேலும், பரஸ்பர பலம் மற்றும் நலன் அடிப்படையில், அதிநவீன தொழில்நுட்பப் பிரிவுகளில் இணைக்கப்பட்ட உயர்மதிப்பு ஆய்வு மையங்களை அமைப்பது உள்ளிட்ட அறிவியல்பூர்வ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான இந்தியா-இஸ்ரேல் கூட்டுக் குழுவுக்கு இரு பிரதமர்களும் உத்தரவிட்டனர்.
With the Union Government's emphasis on Act East policy, he said, this is a great opportunity to explore the new possibilities of growth production for international trade in the region.
மத்திய அரசின் “கிழக்கை உற்று நோக்குங்கள்” கொள்கையின்படி, வடகிழக்கு பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தகத்திற்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இதுவே சரியான தருணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading