Advertisement - Remove

explore - Example Sentences

Popularity:
Difficulty:
இக்ஸ்ப்லார / இக்ஸ்ப்லோர
He welcomed greater US investment in the manufacturing sector in India, and invited US companies to explore opportunities for Make-in-India.
இந்தியாவின் உற்பத்தி துறையில் அமெரிக்க நாட்டின் முதலீடுகள் அதிகரித்து வருவதை வரவேற்ற பிரதமர், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்ள வாய்ப்புகளை ஆராயும் படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
43. The Sides also decided to further explore possibilities of closer cooperation on hydel and renewable energy sources, energy efficiency, including in order to reduce the negative effects of climate change.
43. பருவநிலை மாற்றத்தில் பாதகமான விளைவுகளை குறைப்பது உள்ளிட்ட நீர் மின், மறுசுழற்சி மின் ஆதாரங்கள், மின்சார செயல்திறன் ஆகியவற்றில் நெருங்கிய ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை கண்டறிய முனைவது என்றும் இருதரப்பும் முடிவு செய்தன.
The MoU will explore the possibilities for the production of medicines, including Active Pharmaceutical Ingredients (APIs) in different therapeutic segments in both countries.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்டுத்தப்படும், செயல் திறன்மிக்க மருந்துக்கான மூலப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி மருந்து உற்பத்திகான வாய்ப்புகளை ஆராய வகை செய்கிறது.
• The Leaders welcomed the establishment of Chairs for Indian Studies in various Indonesian Universities and agreed to explore setting up of similar Chairs of Indonesian Studies in Indian Universities.
பல்வேறு இந்தோனேசிய பல்கலைகழகங்களில் இந்திய ஆய்வு இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதை இருதலைவர்களும் வரவேற்றனர் இதே போல இந்திய பல்கலைகழகங்களில் இந்தோனேசிய ஆய்வு இருக்கைகள் உருவாக்குவது பற்றி ஆராய ஒப்புக்கொண்டனர்.
On the side-lines of this conference, I hope you shall have some time to explore the vibrant history, and delectable cuisine of Hyderabad.
இந்த மாநாட்டின் போது ஹைதராபாத்தின் துடிப்புள்ள வரலாற்றையும் சுவையான உணவுவகைகளையும் கண்டு, சுவைத்து அறிய உங்களுக்கு நேரம் இருக்குமென நம்புகிறேன்.
Advertisement - Remove
The two sides agreed to explore the possibility of extending the India-Myanmar-Thailand Trilateral Highway further to Viet Nam through Cambodia and Lao PDR.
இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தை கம்போடியா மற்றும் லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு வழியாக வியட்நாம் வரையில் நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
The idea is that India and Japan, with other willing partners, would explore joint initiatives in skills, health, infrastructure, manufacturing and connectivity.
இந்தியாவும் ஜப்பானும் இதர விருப்பமுள்ள நட்பு நாடுகளுடன் கூட்டு முயற்சியாக திறன்கள், ஆரோக்கியம், அடிப்படை வசதி, உற்பத்தி மற்றும் மின்னணுத் தொடர்பு ஆகியவைபற்றி ஆராயும்.
The MoU aims to explore business opportunities, ITE market in Bangladesh by Indian IT companies and attract investment in Indian electronics and IT sectors in India which would indirectly generate employment opportunities.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பங்களாதேஷில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துதல், இந்தியாவில் உள்ள இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு முதலீடுகளைப் பெறுதல் ஆகியவற்றை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது.
For those who are not yet present in India, I extend an invitation and encourage you to explore the opportunities.
இந்தியாவில் இதுவரை வசிக்காதவர்கள் இங்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்; ஊக்குவிக்கிறேன்.
We Indians are a people who dare to explore the moon and Mars.
இந்தியர்களாகிய நாம் நிலவையும், செவ்வாயையும் ஆய்வு செய்யத் துணிந்துள்ளோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading