Advertisement - Remove

emergency - Example Sentences

Popularity:
Difficulty:
இமர்ஜந்ஸீ / ஈமர்ஜந்ஸீ
MOU between the Indian Computer Emergency Response Team (CERT-in), Ministry of Electronics and Information Technology, Republic of India and the Department of Information Communications Technology of the Republic of Seychelles on Cooperation in the area of Cyber Security
இந்திய குடியரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின், இந்திய கணினி அவசர கால நடவடிக்கைக் குழு மற்றும் செஷல்ஸ் குடியரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை இடையே, இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
(ii) Heliports and Helicopter Emergency Medical Services (HEMS)
ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகள்
Sharing of information and best practices related to heliports and Helicopter Emergency Medical Services.
ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகள் சார்ந்த தகவல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளுதல்.
The Dam Safety Bill, 2018 address all issues concerning dam safety including regular inspection of dams, Emergency Action Plan, comprehensive dam safety review, adequate repair and maintenance funds for dam safety, Instrumentation and Safety Manuals.
2018 அணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் ஆய்வு, அவசர கால செயல் திட்டம், விரிவான அணை பாதுகாப்பு ஆய்வு, போதுமான பழுதுப்பார்ப்பு மற்றும் பராமரிப்புக்கான நிதி, கருவிகள் மற்றும் பாதுகாப்பு கையேடுகள் உள்ளிட்ட அணை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்க வகைசெய்யும்.
I am all the more happy that this is the occasion when the National Emergency Ambulance service is being extended all over Sri Lanka.
எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய அவசரகால ஆம்புலன்ஸ் சேவை, இலங்கை முழுவதும் விரிவுப்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
Advertisement - Remove
In order to provide access and financial protection at secondary and tertiary care levels, the policy proposes free drugs, free diagnostics and free emergency care services in all public hospitals.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கவனிப்பு நிலைகளில், கிடைக்கச் செய்தல் மற்றும் நிதி பாதுகாப்பு அளிக்கும் வகையில், இக்கொள்கையின் மூலம் அனைத்து பொது மருத்துவமனைகளிலும் இலவச மருந்துகள், இலவச பரிசோதனைகள் மற்றும் இலவச அவசரகால கவனிப்பு சேவைகள் வழங்கப்படும்.
Ministry of Civil Aviation will also coordinate with all the agencies and stakeholders concerned to facilitate Helicopter Emergency Medical Services.
ஹெலிகாப்டர் மூலமான அவசர மருத்துவ சேவைகளை ஊக்குவிக்க, இது தொடர்பான அனைத்து தரப்பினருடனும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும்.
It was signed between Indian Computer Emergency Response Team (CERT-In), India and the Cyber Security Department, Ministry of Public Security, Vietnam on 3rd September 2016 at Hanoi.
இந்திய கணிணி அவசர பாதுகாப்புக் குழு மற்றும் பொது பாதுகாப்பு, இணைய பாதுகாப்புத் துறை, வியட்நாம் இடையே 3 செப்டம்பர் 2016 அன்று ஹானோய் நகரில் கையெழுத்தானது.
I am also pleased to announce that we have decided to extend the 1990 Emergency Ambulance Service, currently in operation in Western and Southern Provinces, to all the other Provinces as well.
தற்போது இலங்கையின்மேற்கு, தெற்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையை நாட்டின் இதர பகுதிகளுக்கும்விரிவுபடுத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்பதை அறிவிப்பதிலும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
He dedicated the 500-bed New Emergency Block in Safdarjung Hospital; the 300-bed Power Grid Vishram Sadan in AIIMS; and the Connection Motorable Tunnel between AIIMS, Ansari Nagar and Trauma Centre.
சஃப்தர்ஜங் மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய அவசர சிகிச்சைப் பிரிவையும், எய்ம்ஸில் புதுதில்லி மின் கட்டமைப்பு நிறுவனம் நிறுவியுள்ள 300 படுக்கைகள் கொண்ட மின்கட்டமைப்பு விஷ்ராம் சதன்-ஐயும், எய்ம்ஸ், அன்சாரி நகர் மற்றும் அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றை இணைக்கும் வாகனப் போக்குவரத்துக்கான பாதையையும் பிரதமர் அர்ப்பணித்து வைத்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading