Advertisement - Remove

drug - Example Sentences

Popularity:
Difficulty:
ட்ரக / ட்ருக
You have no knowledge of who's actually using this drug
நீங்கள் எந்த அறிவும் இல்லை யார் உண்மையில் இந்த மருந்து பயன்படுத்தும்
In this context, he mentioned about the National Action Plan for Drug Demand Reduction, initiated in 2018,which focuses on awareness generation, capacity building, rehabilitation and specific intervention in vulnerable areas to ensure drug demand reduction by 2023.
இதன் பின்னணியில், 2018 -இல் கொண்டுவரப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான தேசிய செயல்திட்டம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் வளர்ச்சி, மறுவாழ்வு மற்றும் 2023-ம் ஆண்டுக்குள் போதைப்பொருளை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
(i) develop mutual cooperation with a view to effectively resolving the issue of illicit traffic in narcotic drug s, psychotropic substances and their precursors, cooperate in drug demand reduction through prevention, awareness, education and community based programmes, treatment and rehabilitation; and
(i) போதை மருந்துகள், உள நிலை மாற்றும் பொருட்கள், அவை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் சட்டவிரோத கடத்தலுக்கு தீர்வு காண பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குவது, தடுப்பு மூலம் போதை மருந்து தேவையைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்வி மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகள், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மற்றும்
That is why, he added, India is well aware of the challenges such as sea-borne terrorism, piracy, and drug trafficking, that not just India, but other nations in the region also have to face.
அதனால்தான், கடல்வழியாகத் தாக்கும் பயங்கரவாதம், கடற்கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய சவால்கள் குறித்து விழிப்புடன் இருந்து வருகிறது.
Our agreement on prevention of drug trafficking is a testimony to our shared determination to combat this menace and these networks.
போதை மருந்து கடத்தலை தடுக்க எங்களது உடன்படிக்கை, இந்தக் கட்டமைப்புக்களை எதிர்த்துப் போராட உங்களது பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதியின் எடுத்துக்காட்டாகும்.
Advertisement - Remove
The Agreement aims to improve the effectiveness of both countries in the prevention, investigation, prosecution and suppression of crimes including crime relating to terrorism, transnational organized crime and drug trafficking.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே, தீவிரவாதம், இதர குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பது, குற்றப் புலனாய்வு, வழக்கு தொடருவது போன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க உதவும்.
Excellencies, None of us countries is such who have not faced problems of terrorism and transnational crimes connected to terrorism network and drug trafficking.
மேன்மை தங்கிய தலைவர்களே, நமது அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத கட்டமைப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்புடைய பன்னாட்டு குற்றப் பிரச்சினைகளை சந்திக்காத நாடுகள் எதுவும் இல்லை.
The Prime Minister and His Royal Highness reiterated to continue the ongoing close cooperation on a range of security issues, particularly on maritime security, law enforcement, anti-money laundering, drug trafficking, human trafficking, illegal migration, and other transnational organized crimes.
பாதுகாப்பு விவகாரங்கள் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம், நிதிமுறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தல், மனிதக்கடத்தல், சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான திட்டமிட்ட குற்றங்கள் ஆகியவற்றை கையாள்வதில் நெருக்கமான ஒத்துழைப்பை பிரதமரும், இளவரசரும் வலியுறுத்தினர்.
Towards this, participants would be exposed to issues such as maritime terrorism, piracy, human and drug trafficking, humanitarian assistance and disaster relief and the legal perspective of combating these challenges.
பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கடல் வழித் தீவிரவாதம், கடற்கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், ஆபத்தின் போது உதவுதல், பேரிடர் நிவாரணம் அளித்தல் போன்ற சவால்களை எதிர்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
The Sides intend to focus particularly on increasing the effectiveness of countering terrorism, extremism, drug trafficking, cross-border organized crime, and information security threats, in particular by improving the functionality of the SCO Regional Anti-Terrorist Structure.
குறிப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பகுதி வாரியான பயங்கரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம், பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், எல்லைகளைக் கடந்து சென்று குற்றங்களை நிகழ்த்துதல், தகவல் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் போன்றவற்றை சிறப்பான வகையில் எதிர்த்துப் போராடுவதில், இருதரப்பும் தங்களது கவனத்தை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading