Advertisement - Remove

dignity - Example Sentences

Popularity:
Difficulty:
டிக்நடீ / டிக்நிடீ
And We shall remove from their hearts any lurking sense of injury they will be brothers joyfully facing each other on thrones of dignity
மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம் எல்லோரும் சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் ஆனந்தமாக அமர்ந்திருப்பார்கள்
And have patience with what they say and leave them with noble dignity
அன்றியும் அவர்கள் உமக்கெதிராகக் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக மேலும் அழகான கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக
Our soldiers, the para-military forces and the Police are laying down their lives and are in service of the people of the country day in and day out for maintaining the splendour and dignity of the National flag, the tricolour.
தேசியக் கொடியான மூவர்ணக் கொடியின் பெருமையையும் கண்ணியத்தையும் பராமரிக்கவும், மக்களுக்கு சேவை அளிக்கவும் நாள்தோறும் நமது ராணுவ, துணை ராணுவ மற்றும் காவல்துறை வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வருகின்றனர்.
This budget will empower the poor, will give a boost to the farmer, dignity for the labourers, fulfil the aspirations of the middle class, respect the honest tax payer, empower the traders and enhance the speed of infrastructure development.
இந்த நிதிநிலை அறிக்கை, ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும், தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்துவதாகவும், நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதாகவும், நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவிக்கும் விதமாகவும், வணிகர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதாகவும் உள்ளது.
While maintaining the dignity of his office he kept that secret to himself.
தான் வகித்த பொறுப்புக்கு உரிய கண்ணியத்தை அவர் காத்து வந்துள்ளார்.
Advertisement - Remove
Monsoon Session: Respect for the time, resources and dignity of the Parliament
மழைக்கால கூட்டத் தொடர் : நேரம், வளங்களையும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மதிப்போம்
However, I would also like to congratulate BK Hari Prasad Ji for fulfilling his responsibility for the dignity of democracy.
ஜனநாயகத்தின் கண்ணியத்தைக் கடைப்பிடித்ததற்காக, பி.கே. ஹரிபிரசாதையும் பாராட்டுகிறேன்.
Dignity of women is our collective responsibility.
பெண்களின் கவுரவம் நமது கூட்டுப் பொறுப்பு.
Along with bringing transparency and accountability in enforcement of Labour Laws, the Ministry has taken important initiatives during the year,to realize and establish the dignity of every worker through provision of social security, enhancing the avenues and quality of employment.
தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பைக் கொண்டு வருவதுடன், சமூகப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தந்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் கண்ணியத்தை உணர்த்தியது மற்றும் உருவாக்கியது, வாய்ப்புகளையும் வேலைகளின் தரத்தையும் மேம்படுத்தியது போன்ற முக்கியமான முன்முயற்சிகளை இந்த ஆண்டில் அமைச்சகம் மேற்கொண்டது.
He further described it as a victory of India's dignity and discipline and a victory of the hopes and devotion to duty of each Indian.
இந்தியாவின் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கை மற்றும் கடமை உணர்வுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading