Advertisement - Remove

dignity - Example Sentences

டிக்நடீ / டிக்நிடீ
He further described it as a victory of India's dignity and discipline and a victory of the hopes and devotion to duty of each Indian.
இந்தியாவின் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கை மற்றும் கடமை உணர்வுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.
He added that irrespective of age, social and economic status, everyone has contributed in this pledge of cleanliness, dignity and respect.
வயது, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளுக்கு அப்பாற்பட்டு, தூய்மை, கண்ணியம் மற்றும் மரியாதையை ஏற்படுத்த ஒவ்வொருவரும் பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Taking that spirit ahead, he called for working towards furthering empowerment as well as dignity of women.
அதே உணர்வை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ள அவர், பெண்களுக்கு மேலும் கண்ணியம் மற்றும் அதிகாரமளிக்க பாடுபடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
He praised the dignity and restraint with which fellow countrymen responded, keeping the feelings of everyone in mind, when the judgement was passed by Honble Supreme Court last year, and similar dignity and restraint is visible today also.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, அனைவருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், அனைத்துத் தரப்பு மக்களும் காட்டிய கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அதேபோன்ற கண்ணியமும், கட்டுப்பாடும் இன்றைக்கும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
Just like Mithila's Tulsi spreads the fragrance of purity, chastity and dignity in Indias courtyard, similarly India's affinity towards Nepal pours this entire area with the trio of peace, security and culture.
மிதிலையின் துளசி, தூய்மை, கற்பு, கண்ணியம் ஆகியவற்றின் வாசனையை இந்தியாவின் முற்றத்தில் பரப்புகிறது. அதே போல நேபாளத்தின் மீதான இந்தியாவின் அன்பு அந்நாட்டின் பகுதிகள் அனைத்தையும், அமைதி, பாதுகாப்பு.
Advertisement - Remove
While saying Justice has prevailed, he urged it is of utmost importance to ensure dignity and safety of women.
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
Martin Luther King and Nelson Mandela derived strength from Gandhijis ideology to be able to fight a long battle to ensure right of equality and dignity for the people.
நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் காந்திஜியின் கொள்கைகளிலிருந்து மக்களிடையே சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நீண்ட போரில் பங்கேற்று போரிடும் தைரியத்தைப் பெற்றனர்.
It is a new source of dignity and identity for every citizen, a remarkable story of inclusion and empowerment More than 12 billion U.S.
இது ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம் மற்றும் அடையாளத்திற்கான புதிய அடையாளமாக, அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கத்திற்கான குறிப்பிடத்தக்க கதையாக உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading