Advertisement - Remove

desire - Example Sentences

Popularity:
Difficulty:
டிஜாஇஅர
A group among the People given the Books desire that if only they could lead you astray and they only make themselves astray and they do not have sense
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள் ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது எனினும் இதை அவர்கள் உணர்கிறார்களில்லை
They said You know that we have no right to the daughters of your tribe and you obviously know what we desire
அதற்கு அவர்கள் உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர் நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர் என்று கூறினார்கள்
And We shall succour them with fruits and flesh such as they desire
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும் நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்
And when they hear vain talk they avoid it and say We have our deeds and you have your deeds peace be upon you we do not desire the ignorant
அன்றியும் இவர்கள் வீணானதைச் செவியுற்றால் அதைப் புறக்கணித்து எங்களுக்கு எங்கள் அமல்கள் உங்களுக்கு உங்கள் அமல்கள் ஸலாமுன் அலைக்கும் உங்களுக்குச் சாந்தி உண்டாகுக அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்
therein there will be all kinds of fruits to eat and they shall have all that they desire
அங்கே அவர்களுக்கு பலவகைக் கனி வகைகள் உண்டு இன்னும் அவர்களுக்க அவர்கள் வேண்டுவது கிடைக்கும்
Advertisement - Remove
Lo those who expect not the meeting with Us but desire the life of the world and feel secure therein and those who are neglectful of Our revelations
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதைச் சிறிதும் நம்பாது இவ்வுலக வாழ்க்கையை மிகவும் விரும்பி அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ
Say Have ye thought When His doom cometh unto you as a raid by night or in the busy day what is there of it that the guilty ones desire to hasten
நபியே நீர் கூறுவீராக் அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் அதைத் தடுத்துவிட முடியுமா என்பதை கவனித்தீர்களா குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்
They said We desire to eat from it and our hearts will be at rest we shall know that you have told us the truth and we shall be among the witnesses to it
அதற்கவர்கள் நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும் நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும் இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம் என்று கூறினார்கள்
Indeed you come to men with desire instead of women Indeed you are a profligate lot
மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்
Whenever they desire to leave it out of anguish they will be turned back into it and told Taste the punishment of the burning
இந்த துக்கத்தினால் அவர்கள் அந் நரகத்தை விட்டு வெளியேற விரும்பும் பேதெல்லாம் அதனுள்ளே திருப்பப்பட்டு எரிக்கும் வேதனையைச் சவையுங்கள் என்று சொல்லப்படும்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading