The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
He will review the situation arising in the aftermath of cyclone ‘Ockhi’, and the status of relief operations, at Kavaratti, Kanyakumari, and Thiruvananthapuram.
ஓக்கி புயல் ஏற்படுத்திய சேதத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலவரங்களை அவர் ஆய்வு செய்கிறார்.
PM announces package of relief measures for cyclone affected States
புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவு, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார்.
The Prime Minister, Shri Narendra Modi has tweeted his prayers for all those people who are affected due to the adverse weather conditions caused by Cyclone Vardah.
வார்தா புயல் காரணமாக ஏற்பட்ட மோசமான பருவநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
In India, if we compare the impact of cyclone events in 1999 and 2013, we can see the progress we have made.
1999 முதல் 2013 வரை நடந்த புயல் பேரிடர்களை ஒப்பிட்டுப்பார்த்தால் நாம் எந்த அளவுக்கு இப்போது மேம்பட்டுள்ளோம் என்பது தெரியும்.
Nirmala Sitaraman undertook a visit to the cyclone affected areas of both Kanyakumari district in Tamil Nadu and Thiruvananthapuram on 3rd and 4th December.
நிர்மலா சீத்தாராமன் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
At present, IMD has cyclone warning centres only at Chennai, Vishakhapatnam, Bhubaneswar, Kolkata, Ahmedabad and Mumbai.
தற்போது சென்னை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கொல்கத்தா, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களில் புயல் எச்சரிக்கை மையங்கள் அமைந்துள்ளன.
At such a time, another major crisis in the form of a Cyclone - a Super-Cyclone - was a matter of great concern.
இத்தகைய போராட்ட நேரத்தில், புயல் வடிவில் அதிலும் சூப்பர் புயல் வடிவில் – மற்றொரு பெரும் நெருக்கடி ஏற்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும்.
He said that the Inter State Transmission System was restored within few hours and Central Power PSUs also provided human resources to carry out power restoration of local power supply in the cyclone affected areas.
மாநிலங்களுக்கு இடையிலான மின் விநியோக அமைப்பு ஒரு சில மணி நேரங்களிலேயே மறுசீரமைக்கப்பட்டு விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் மின்சார இணைப்பை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய மின்சார பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை அனுப்பி வைத்தன.
The Prime Minister said that at one point we are fighting Coronavirus and also disasters like Cyclone Amphan.
ஒரே நேரத்தில் நாம் கொரோனாவுக்கு எதிராகவும், உம்.பன் புயல் பாதிப்புக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் கூறினார்.
HM assured them all Central help in view of the impending Cyclone and asked them to spell out in details the requirements and resources needed to deal with the situation.
இப்பகுதிகளைத் தாக்கக்கூடிய புயலை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் உறுதி அளித்தார். இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான அனைத்து தேவைகளையும் விவரமாக அளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…