The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
He will review the situation arising in the aftermath of cyclone ‘Ockhi’, and the status of relief operations, at Kavaratti, Kanyakumari, and Thiruvananthapuram.
ஓக்கி புயல் ஏற்படுத்திய சேதத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலவரங்களை அவர் ஆய்வு செய்கிறார்.
The Prime Minister, Shri Narendra Modi has tweeted his prayers for all those people who are affected due to the adverse weather conditions caused by Cyclone Vardah.
வார்தா புயல் காரணமாக ஏற்பட்ட மோசமான பருவநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
In India, if we compare the impact of cyclone events in 1999 and 2013, we can see the progress we have made.
1999 முதல் 2013 வரை நடந்த புயல் பேரிடர்களை ஒப்பிட்டுப்பார்த்தால் நாம் எந்த அளவுக்கு இப்போது மேம்பட்டுள்ளோம் என்பது தெரியும்.
At present, IMD has cyclone warning centres only at Chennai, Vishakhapatnam, Bhubaneswar, Kolkata, Ahmedabad and Mumbai.
தற்போது சென்னை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கொல்கத்தா, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களில் புயல் எச்சரிக்கை மையங்கள் அமைந்துள்ளன.
At such a time, another major crisis in the form of a Cyclone - a Super-Cyclone - was a matter of great concern.
இத்தகைய போராட்ட நேரத்தில், புயல் வடிவில் அதிலும் சூப்பர் புயல் வடிவில் – மற்றொரு பெரும் நெருக்கடி ஏற்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும்.
The Prime Minister said that at one point we are fighting Coronavirus and also disasters like Cyclone Amphan.
ஒரே நேரத்தில் நாம் கொரோனாவுக்கு எதிராகவும், உம்.பன் புயல் பாதிப்புக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் கூறினார்.
Parts of Kerala, Tamil Nadu and Lakshadweep were severely affected by Cyclone Ockhi in late November and early December 2017.
நவம்பர் மாத இறுதியிலும் டிசம்பர் மாத தொடக்கத்திலும் ஓக்கி புயல் கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
As the influence of Cyclone Ockhi waned after December 5th, the Prime Minister took to Twitter to compliment central agencies, various state governments, local administrations and alert citizens for showing remarkable preparedness and assisting people during the adverse times.
நரேந்திர மோடி இந்த புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அனைவரையும் டுவிட்டர் மூலம் பாராட்டினார். பல்வேறு மத்திய அரசு முகமைகள், மாநில அரசுகளின் முகமைகள், உள்ளூர் நிர்வாகத்தினர் மற்றும் விழிப்புடன் செயல்பட்ட குடிமக்களை அவர்களது குறிப்பிடத்தக்க தயார் நிலை மற்றும் உதவிக்காக பாராட்டினார்.
Prime Minister's Office PM chairs a meeting on pollution and cyclone Prime Minister Narendra Modi chaired a meeting today to discuss the situation arising due to pollution in various part of Northern India.
பிரதமர் அலுவலகம் மாசு மற்றும் புயல் பற்றிய கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாசு காரணமாக, எழுந்துள்ள நிலைமை குறித்து விவாதிக்கும் இன்றைய கூட்டத்திற்குப் பிரதமர் திரு.
West Bengal informed that there were major damages to agriculture, power and telecommunication facilities in Cyclone affected areas.
புயல் பாதித்த பகுதிகளில் விவசாயம், மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்கம் தெரிவித்துள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…