Advertisement - Remove

coordination - Example Sentences

Popularity:
Difficulty:
கோஒர்டநேஶந / கோஒர்டநைஶந
The Prime Minister expressed hope that the new building would help in better coordination and integration in the working of CIC.
பிரதமர் இந்த புதிய கட்டிடம் மத்திய தகவல் ஆணையத்தின் பணிகளில் மேலும் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்புகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Welcoming the Prime Minister of Bangladesh, Sheikh Hasina, he said that India and Bangladesh are two nations, whose interests are linked to mutual cooperation and coordination among each other.
வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை வரவேற்றுப் பேசுகையில், இந்தியாவும் வங்காளதேசமும் இரு நாடுகள் என்றாலும், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் அவற்றின் நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
This makes it easier for people coming from distant villages, he added, noting that coordination and convenience are enhanced.
மிகத் தொலைவில் உள்ள கிராமங்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு முக்கிய துறைகள் இயங்கும் இடம் மிக எளிதில் அணுக இயலும் வகையில் இருக்கும். மேலும், இது தொடர்பான ஒருங்கிணைப்பும் வசதியும் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
The two leaders exchanged views on the security environment in Afghanistan and the extended region, and, in this context, agreed to continue close coordination and cooperation.
ஆப்கானிஸ்தான் மற்றும் விரிவுபட்ட பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், இந்த விவகாரத்தில், நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை தொடர்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
We will not only further strengthen our bilateral cooperation on this issue, but will also increase our cooperation and coordination in multilateral fora.
இந்த விஷயத்தில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மட்டுமின்றி பன்முகத்தன்மை வாய்ந்தததாகவும் அமைய ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் அதிகரிப்போம்.
Advertisement - Remove
He said that coordination between the Centre and the States has increased as a result of the PRAGATI mechanism.
பிரகதி அமைப்பு காரணமாக மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரித்திருக்கிறது என்றார்.
Taking this into account, the Policy allows use of surplus food grains for production of ethanol for blending with petrol with the approval of National Biofuel Coordination Committee.
இதனைக் கருத்தில் கொண்டு தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலைப் பெற்று பெட்ரோலில் கலப்பதற்கு கூடுதலாக உள்ள உணவு தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிக்க இந்தக் கொள்கை அனுமதிக்கிறது.
The restructuring of its assets of DPW in India will help in better coordination and control as the Port Authorities have to deal with a single company registered in India.
துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை மறுசீரமைக்கும் இந்த முயற்சியானது சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உதவும் என்பதோடு, இந்திய துறைமுக நிர்வாகங்களும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வசதியைப் பெறும்.
viii. There is also a provision of Coordination Forum of IIMs as an advisory body.
8. ஐ.ஐ.எம் – முக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
President Temer and I also agreed to intensify and strengthen our coordination in important international fora.
சர்வதேச கூட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படும் முக்கியமான விஷயங்களில் எங்களது ஒருங்கிணைப்பையும் தீவிரமாக்குவதற்கும், வலுப்படுத்துவதற்கும் அதிபர் டெமெரும் நானும் இசைந்துள்ளோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading