Advertisement - Remove

cash - Example Sentences

Difficulty:
கைஶ
An augmented irrigation facility for horticulture and cash crops has improved productivity putting additional money in farmers pocket.
தோட்டக்கலைப் பயிர்களுக்கான பாசன வசதி அதிகரிப்பு, பணப் பயிர்களின் உற்பத்தியில் முன்னேற்றம் ஆகியவை விவசாயிகளின் பைகளில் கூடுதல் பணத்தை அளித்து வருகிறது.
Impact: With the restructuring of the deferred payment liability, the cash flow for the telecom service providers will increase in the immediate timeframe providing them some relief.
விளைவு: தள்ளிப் போடப்பட்ட கட்டண நிலுவையைத் திருத்தியமைக்கும் நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். இது சிறிய ஆறுதலாக இருக்கும்.
The top three winners were given cash prizes of Rs 15,000, Rs 10,000 and Rs 5,000 and a certificate each.
முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
The system required to be shaken in order to make India move from cash to digital transactions.
ரொக்கப் பணத்திலிருந்து டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு இந்தியாவை மாற்றுவதற்கு ஏற்கனவே இருக்கும் நடைமுறையை அசைக்க வேண்டியிருந்தது.
IMPACT ON INDIRECT TA Demonitisation and implementation of the GST curbed cash transactions in a big way.
மறைமுக வரியின் மீதான தாக்கம் பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் ரொக்கப் பரிமாற்றத்தை பெருமளவு குறைத்துள்ளது.
Advertisement - Remove
The switch from cash to digital payments has been notable and has created new opportunities.
ரொக்கப் பரிவர்த்தனையிலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறும் நடவடிக்கையால் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
The temporary cash flow mismatches were bridged through issuances of Cash Management Bills in three tranches up to Rs.
பொருத்தமற்ற தற்காலிக ரொக்க புழக்கம் ரொக்க நிர்வாக பில்களை இந்த காலாண்டில் மூன்று பகுதிகளாக வெளியிட்ட ரூ.
It carries a cash prize of Rs. 5 lakhs and a citation.
இது ரூ.5 லட்சம், ரொக்கப் பரிசையும், பாராட்டுப் பத்திரத்தையும் கொண்டதாகும்.
Under PM Garib kalyan yojana Rs 1000 cash assistance had been announced for 3 crore poor differently abled, poor widows and poor citizens all over India.
பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் மூன்று கோடி ஏழை மாற்றுத்திறனாளிகள், ஏழை விதவைகள் மற்றும் ஏழை குடிமக்களுக்கு தலா ரூ.1,000 பண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
The government has instructed to give the covid 19 cash assistance at the doorsteps of differently abled persons.
கோவிட்-19 பண உதவியை மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading