Advertisement - Remove

assured - Example Sentences

Popularity:
அஶுர்ட
The Prime Minister assured Mr. Conte of Indias unstinted support to Italy in provision of essential medicines and other items.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிற பொருட்களை வழங்குவதில் இத்தாலிக்கு இந்தியா கட்டுப்பாடு இல்லாத ஆதரவு வழங்கும் என்று திரு.கான்டே-விடம் பிரதமர் உறுதியளித்தார்.
Dr Jitendra Singh assured the staff and the officers that all their grievances including promotions would be taken care of, once the lockdown is lifted.
பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, பதவி உயர்வு உட்பட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் குறைகள் குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் டாக்டர் கஜேந்திர சிங் உறுதியளித்தார்.
Risk mitigation for farmers, assured returns and quality standardisation shall form integral part of the framework.
விவசாயிகளின் ஆபத்தைக் குறைத்தல், உத்தரவாதமான வருமானம் மற்றும் தர நிர்ணயங்கள் இந்த கட்டமைப்பின் முக்கியப் பகுதியாக இருக்கும்.
Prime Minister assured the Sri Lankan President that India would continue to provide all possible support to Sri Lanka for mitigating the effects of the pandemic.
நோய்த் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க, சாத்தியமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு இந்தியா அளிக்கும் என்று இலங்கை அதிபரிடம் பிரதமர் உறுதியளித்தார்.
Prime Minister assured H.E. Rajapaksa that India stands ready to extend all possible support to Sri Lanka during this challenging time.
இந்தச் சவாலான காலகட்டத்தில், இந்தியா, இலங்கைக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக பிரதமர், திரு.ராஜபக்சேவிடம் உறுதியளித்தார்.
Advertisement - Remove
He assured the affected States will be allocated additional resources and financial aid if required.
தேவைப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாரங்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
HM assured them all Central help in view of the impending Cyclone and asked them to spell out in details the requirements and resources needed to deal with the situation.
இப்பகுதிகளைத் தாக்கக்கூடிய புயலை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் உறுதி அளித்தார். இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான அனைத்து தேவைகளையும் விவரமாக அளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Shri Amit Shah assured all possible support from the Central Government to the authorities in the NCR region in their efforts against the virus.
வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் என்.சி.ஆர். பிராந்திய நிர்வாகங்களுக்கு வேண்டிய அனைத்து சாத்தியமான உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என திரு அமித்ஷா உறுதியளித்தார்.
Anguished to learn about the loss of lives due to a blast at Neyveli power plant boiler in Tamil Nadu.Have spoken to CMOTamilNadu and assured all possible help.
இது தொடர்பாக தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசிய திரு அமித் ஷா, சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்தார்.
The Commission assured that it would not be found wanting in giving serious consideration to all the issues raised in todays meeting.
இன்றையக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட அனைத்து விஷயங்களும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் உறுதியளித்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading