Advertisement - Remove

assured - Example Sentences

அஶுர்ட
He assured the people that strict action will be taken against elements working against the nation.
தேசத்துக்கு எதிராக செயல்படும் சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு அவர் உறுதியளித்தார்.
The Prime Minister assured all possible assistance to the state, He announced immediate assistance worth Rs.500 crore.
மாநிலத்திற்கு இயன்ற வரையிலான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் அறிவித்தார். அங்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ 500 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதாகவும் அறிவித்தார்.
He assured the Chief Ministers from flood-affected States that the Union Government would provide all assistance to them, to deal with the flood situation currently affecting parts of the country.
நாட்டின் சில பகுதிகளில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ள சூழலை எதிர்கொள்வதற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு அளிக்கும் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அவர் உறுதி அளித்தார்.
Prime Minister assured the athletes that Government would provide them adequate support and facilities.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் வசதிகளை அரசு அளிக்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
Prime Minister has also assured all possible support from the Centre to the injured and affected.
பாதிக்கப்பட்டோருக்கும், காயமடைந்தோருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Advertisement - Remove
Prime Minister has assured all possible support from Center to the Government of Maharashtra in mitigating the situation due to heavy rains in parts of the state.
அடை மழையால் ஏற்படக்கூடிய நிலைமையை சமாளிக்க மத்திய அரசின் இயன்ற உதவிகள் அனைத்தையும் வழங்குவதாக பிரதமர் அப்போது உறுதியளித்தார்.
Dr. Kim assured the Prime Minister that the World Bank would be proactive and fully support this agenda.
இந்த செயற்பாட்டை உலக வங்கி முழுமையாக ஆதரிக்கும் என்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திரு. கிம் உறுதி அளித்தார்.
The Prime Minister assured the people that all help will be provided to them and that the Union Government stands shoulder to shoulder with them in this hour of crisis.
அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு தோளோடு தோள் கொடுத்து நிற்கும் என்றும் தெரிவித்தார்.
Welcoming the constructive discussion and suggestions made by various Chief Ministers, the Prime Minister assured the gathering that these suggestions would be seriously considered in the course of decision-making.
பல்வேறு மாநில முதலமைச்சர்கள் அளித்துள்ள ஆலோசனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை வரவேற்பதாகக் கூறிய பிரதமர் முடிவெடுக்கும் தருணத்தில் இந்த ஆலோசனைகள் அக்கறையோடு பரிசீலிக்கப்படும் என்று கூடியிருந்தவர்களுக்கு உறுதியளித்தார்.
The Prime Minister assured the delegation that the Union Government will look into their demands.
இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று குழுவினரிடம் பிரதமர் உறுதியளித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading