Advertisement - Remove

appropriate - Example Sentences

Popularity:
Difficulty:
அப்ரோப்ரீஅட / அப்ரோப்ரீஏட / அப்ரோப்ரீஐட / அப்ரோப்ரீஇட / அப்ரோப்ரீஏட
appropriate foundation pile
அதற்குறிய அடித்தள பைல்
On time management, the Prime Minister said that for students, one time-table or a schedule cannot be appropriate for the full year.
நேர நிர்வாகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மாணவர்களுக்கு ஒரு முழு ஆண்டுக்கும் நேர அட்டவணை அல்லது அட்டவணை போதுமானதாக இருக்காது என பிரதமர் தெரிவித்தார்.
The State Government will also take necessary measures related to appropriate land policy and land laws, besides setting up of Institutions for Research and Documentation of Customs, Traditions and Languages of indigenous communities.
மேலும், உரிய நில கொள்கை மற்றும் நில சட்டங்கள் தொடர்பாகவும், உள்நாட்டு சமூகங்களின் சடங்குகள், பாரம்பரியங்கள் மற்றும் மொழிகள் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதலுக்கான நிறுவனங்களை ஏற்படுத்திடவும் மாநில அரசு தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளும்.
And I appreciate the Indian Science Congress Association for choosing an appropriate theme “Science & Technology for National Development” for this year’s session.
இந்த ஆண்டின் நிகழ்விற்கு “தேசிய வளர்ச்சிக்கான அறிவியலும் தொழில்நுட்பமும்” என்ற மிகவும் பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுத்தமைக்காக இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்திற்கு எனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
In particular, our infrastructure and socio-economic ministries must make appropriate use of science and technology.
குறிப்பாக, நமது கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார அமைச்சகங்கள் அறிவியல், தொழில்நுட்பங்களை பொருத்தமான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Advertisement - Remove
To this end, I would exhort the National Laboratories to connect with schools and colleges to develop appropriate training programs.
இந்த நோக்கத்துடன்தான் அருகிலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைய வேண்டும் என்றும், இதற்குப் பொருத்தமான பயிற்சித் திட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டுமென்றும் நான் தேசிய அளவிலான சோதனைக் கூடங்களை கேட்டுக் கொள்கிறேன்.
There is a need to develop appropriate Micro-Industry models for the rural areas that use local resources and skills to meet the local needs and generate local enterprise and employment.
உள்ளூர் ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, உள்ளூர் தேவைகளை நிறைவேற்றும் திறன்களைக் கொண்ட, உள்ளூர் நிறுவனங்களையும், வேலைவாய்ப்புகளையும் வளர்த்தெடுக்க கிராமப்புறப் பகுதிகளுக்குப் பொருத்தமான குறுதொழில் மாதிரிகளை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
The Prime Minister described the document of the Narmada Seva Mission, presented by the State Government, as futuristic, with an appropriate vision for protecting natural resources.
மாநில அரசால் உருவாக்கப்பட்ட நர்மதா சேவா திட்டம் குறித்த ஆவணம், எதிர்கால சிந்தனைகள் கொண்டதாக, இயற்கை வளங்களைப் பாதுகாக்க பொருத்தமான தொலைநோக்கு கொண்டதாக உள்ளது என்று பிரதமர் விவரித்தார்.
They should take appropriate decisions in public interest promptly.
பொதுமக்களின் நன்மைகளை முக்கியமாகக் கொண்டு வங்கிகள் பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
v. To improve liquidity and tradability of SGBs, appropriate market making initiatives will be devised.
உ) சவரன் தங்கப் பத்திரங்களை எளிதாக விற்பனை செய்வது, வர்த்தகம் செய்வது ஆகியவற்றை மேம்படுத்த அதற்குப் பொருத்தமான சந்தைப்படுத்தும் முன்முயற்சிகள் திட்டமிடப்படும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading