Advertisement - Remove

agency - Example Sentences

Popularity:
Difficulty:
ஏஜந்ஸீ / ஐஜந்ஸீ
The MoU was signed between the Indian Space Research Organisation (ISRO) and the Bolivian Space Agency on March 29,2019 at Santa Cruz de la Sierra, Bolivia during the visit of President of India to Bolivia.
இந்தியக் குடியரசுத் தலைவரின் பொலிவியா பயணத்தின்போது, அங்குள்ள சாந்தா க்ரூஸ் டி லா சியராவில். 29.03.2019 அன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பொலிவிய விண்வெளி முகமை இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Memorandum of Understanding between Coal India Limited and Far East Investment and Export Agency to cooperate in coking coal mining projects implementation in the Russian Far East.
ரஷ்யாவில் தூரக் கிழக்குப் பகுதிகளில் கோக்கிங் நிலக்கரி சுரங்கத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கும், தூரக் கிழக்கு முதலீட்டு மற்றும் ஏற்றுமதி முகமைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Cooperation Agreement between autonomous non-commercial organization Far East between Far East Investment and Export Agency and S A S Fininvest LLP 12.
சுயேச்சையான, வர்த்தக நோக்கம் இல்லாத தூரக்கிழக்கு முதலீடு மற்றும் ஏற்றுமதி முகமை – எஸ் ஏ எஸ் ஃபின்வெஸ்ட் எல்எல்பி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
Bringing about a systemic change in this, the National Recruitment Agency will now hold one online common exam for recruitment to various jobs either for banks, railways or any other government job, he said.
இதில் நடைமுறை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, வங்கிகள், ரயில்வே அல்லது வேறுஎந்த அரசுப்பணியாக இருந்தாலும், தேசிய ஆள்சேர்ப்பு முகமை இனி, ஆன்லைன் முறையில் பொதுவான ஒரே தேர்வை நடத்தும்” என்று அவர் தெரிவித்தார்.
It needs to be also remembered that this was the first ever effort by any Indian agency to procure such kits and the rate quoted by the bidders was the only reference point.
இந்த உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு வேறு எந்த இந்திய முகமையும் மேற்கொள்ளாத முதல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏலதாரர்களால் குறிப்பிடப்பட்ட விலையே மேற்கோள் அம்சமாகும்.
Advertisement - Remove
Coir Geo textiles will be used for construction of rural roads under the PMGSY-III says a communication from the National Rural Infrastructure Development Agency under Union Ministry of Rural Development, Govt. of India.
பிரதமரின் கிராம சாலை திட்டம்-3-ன் கீழ் கிராமங்களில் சாலைகள் அமைக்க கயிறு துணி பயன்படுத்தப்படும் என மத்திய அரசின் கிராம மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்டும் தேசிய ஊரக கட்டமைப்பு வளர்ச்சி முகமை தெரிவித்துள்ளது.
Further, the Government or any other regulator in India has not given license to any agency for working as exchange or any other kind of intermediary for any VC.
மேலும், அரசு அல்லது இந்தியாவின் வேறு எந்த ஒழுங்காற்று அமைப்பும் மெய்நிகர் நாணயங்கள் எவற்றையும் பரிமாற்றத்துக்குரியதாகவோ, வேறுவகை இடையீடாகவோ செயல்படுவதற்கான உரிமத்தை எந்த முகவாண்மைக்கும் வழங்கவில்லை.
MoUbetween Central Leather Research Institute (CLRI), India and National Industrial Research and Development Agency (NIRDA), Rwanda.
இந்தியாவின் தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ருவாண்டாவின் தேசிய தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Agency for International Development (USAID) with co-sponsorship from the World Bank Energy Sector Management Assistance Program (ESMAP) and the 21st Century Power Partnership.
முகமை மற்றும் உலக வங்கி மின்பிரிவு நிர்வாக உதவியுடன், 21ஆம் நூற்றாண்டு செஞ்சுரி பவர் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, நவீன வானிலை ஆய்வு மின் அமைப்பு மாதிரி அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
MoU for promoting mutual investments between Italian Trade Agency and Invest India Mr. Michele Scannavini President, Italian Trade Agency Deepak Bagla. CEO, Invest India
பரஸ்பரம் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இத்தாலி வர்த்தக முகமை க்கும், இன்வெஸ்ட் இந்தியா அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை திரு.மிச்செலி ஸ்கேன்னாவினி, தலைவர், இத்தாலி வர்த்தக முகமை தீபக் பக்லா, சிஇஓ, இன்வெஸ்ட் இந்தியா
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading