Advertisement - Remove

agency - Example Sentences

Popularity:
Difficulty:
ஏஜந்ஸீ / ஐஜந்ஸீ
Marines six years Agency 30
கடற்படையினர் ஆறு ஆண்டுகள் ஏஜென்சி 30
I meant the agency sir
நான் ஐயா நிறுவனம் பொருள்
The Union Government had constituted the Islands Development Agency on June 1st, 2017.
மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதியன்று தீவுகள் மேம்பாட்டு முகமையை அமைத்தது.
The Indian Side welcomed the decision to open an office of the Far East Agency in Mumbai.
தூரக்கிழக்கு முகமையின் அலுவலகம் ஒன்றை மும்பை நகரில் திறப்பதென்ற முடிவையும் இந்திய தரப்பு வரவேற்றது.
They recognised the confirmation by the International Atomic Energy Agency (IAEA) that Iran is complying with its nuclear-related JCPOA commitments.
ஈரான் அதன் அணுஆயுத தொடர்பான கூட்டு விரிவான செயல்திட்டத்தை முழுவதுமாக கடைப்பிடிப்பதை சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) உறுதிசெய்துள்ளதை அவை அங்கீகரித்துள்ளன.
Advertisement - Remove
In this regard, they welcomed the signing of a Statement of Intent between the French Ministry for Ecological and Inclusive Transition and NITI Aayog, which will be supported by French technical assistance provided by French Development Agency (AFD).
இது தொடர்பாக, பிரெஞ்சு வளர்ச்சி முகமை (ஏ.எப்.டீ.) அளிக்கும் பிரெஞ்சு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய சுற்றுச்சூழல் மற்றும் உள்ளடக்கிய மாற்றத்திற்கான பிரான்ஸ் அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் இடையே விருப்ப அறிக்கையில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றுள்ளனர்.
Yet, this month the International Energy Agency has reported that a surge in renewables has already halted global growth in energy-related carbon emissions.
இருந்த போது இந்த மாதம் சர்வதேச எரிசக்தி முகமை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உயர்வு காரணமாக ஏற்கெனவே எரிசக்தி தொடர்பான கரியமில வாயுக் கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved the creation of the Higher Education Financing Agency (HEFA) to give a major push for creation of high quality infrastructure in premier educational institutions.
இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உயர்கல்வி நிதியீட்டு முகமையை அமைக்க இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
To monitor the Code Compliance activities, World Anti Doping Agency (WADA) audit team audited anti doping program of NADA, India last year.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை திட்டம் : 5. தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு முகமை (என்.ஏ.டி.ஏ.) இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற முதலாவது கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுக்களின் போது என்.ஏ.டி.ஏ.
Impact: The benefits of institutionalized arbitration will be manifold for the Government and its agency and to the parties to a dispute.
தாக்கம்: நிறுவன மயமான நடுவண் ஏற்பாட்டின் பயன்கள் என்பது அரசுக்கும் அதன் முகமைகளுக்கும் சச்சரவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பல மடங்காக இருக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading