Advertisement - Remove

Flying - Example Sentences

Popularity:
Difficulty:
ப்லாஇஇஂக
I could eat the ass of a low flying duck
நான் ஒரு குறைந்த பறக்கும் வாத்து என்பது என் சாப்பிட முடியும்
This flying activity is combined along with the training activity of IAF and opportunity flight for transport aircraft and helicopters who are involved in moving supplies related to COVID-19 task.
இந்தப் பறக்கும் நடவடிக்கை, இந்திய விமானப் படையின் பயிற்சி நடவடிக்கையுடன் சேர்ந்து நடைபெறும். கோவிட்-19 தடுப்பு தொடர்பாக பொருட்களைக் கொண்டு செல்வதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்களை இயக்கும் வாய்ப்பாகவும் இது அமையும்.
Reviewing the maritime prowess of the Indian Navy over the two days, Smt Sitharaman presided over a multiple complex naval operations including air interceptions, missile, gun and rocket firings, ship-to-ship replenishment, night flying and antisubmarine operations.
இந்தியக் கடற்படையின் வல்லமையை இரண்டு நாட்கள் ஆய்வு செய்த அமைச்சர் நடுவானத்தில் போர் விமானத்தை தடுத்து தாக்குதல், ஏவுகணை வீச்சு, துப்பாக்கி மற்றும் ராக்கெட் மூலம் சுடுதல் ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு ஆயுதங்களையும் பொருட்களையும் மாற்றுதல் இரவு நேரத்தில் விமானம் மூலம் பறந்து கண்காணித்தல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான தாக்குதல் ஆகிய பன்முனை போர் ஒத்திகைகளும் அமைச்சர் தலைமையில் நடைபெற்றன.
BrahMos has proved again all-weather capability flying in sea-state 7 with waves as high as 9 meters.
9 மீட்டர் உயரமுள்ள அலைகள் கொண்ட வேளாண் நிலை கடல் சூழலிலும் பறந்து செல்லக் கூடிய தனது அனைத்து பருவத்தையும் சமாளிக்கும் திறனை பிரமோஸ் நிரூபித்துள்ளது.
Two Flight Cadets from Vietnam Air Force also successfully completed their flying training at AFA and were presented Wings by the Reviewing Officer.
வியட்நாம் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானப்படை வீரர்களும் தங்களது பறக்கும் பயிற்சியை இந்த அகாடமியில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். அவர்களுக்கு ‘ விங்க்ஸ்’ விருதுகள் ஆய்வு அதிகாரியால் வழங்கப்பட்டன.
Advertisement - Remove
Flying Officer Aanchal Gangwal was awarded Presidents Plaque for being first in overall order of merit in the Ground Duty Branch.
களப்பணிப் பிரிவில், ஒட்டு மொத்தமாக சிறந்து விளங்கிய பறக்கும் அதிகாரி ஆஞ்சல் கங்வாலுக்கு குடியரசுத் தலைவரின் பட்டயம் வழங்கப்பட்டது.
Highlighting the capabilities of the aircraft, Shri Rajnath Singh remarked that, This aircraft has very good flying performance and its weapons, radar and other sensors and electronic warfare capabilities are amongst the best in the world.
இந்த விமானத்தின் செயல் திறன்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், விண்ணில் பறக்கும் மேம்பட்ட செயல் திறன்களுக்கு அப்பாற்பட்டு, இதில் உள்ள ஆயுதங்கள், ரேடார் மற்றும் இதர சென்சார்கள் மற்றும் மின்னணு செயல்பாட்டு அடிப்படையிலான போர் உத்தி திறன்கள், உலகில் உள்ள சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றாக உள்ளது.
The event marked the momentous occasion of passing out of 105 Flight Cadets as Flying Officers of the Indian Air Force.
105 விமானப் பயிற்சி அதிகாரிகள் இந்திய விமானப் படையில் பறக்கும் அதிகாரிகளாகச் செல்லும் முக்கியத் தருணத்தைக் குறிப்பதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
The pilots undergo a challenging syllabus including navigation, night flying and operations over sea.
இவர்களுக்கு பயணப் பாதை, இரவு நேர ஹெலிகாப்டர் செலுத்துகை, கடல்பரப்பின் மேல் செயல்பாடுகள் உள்ளிட்ட பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
The locusts keep flying during day time and settle down only after dark in the evening. Ground control teams are constantly tracking them and will undertake major control operations once they settle down.
வெட்டுக்கிளிக் கூட்டம் பகல் நேரத்தில் தொடர்ந்து பறந்து, மாலையில் இருட்டு வந்த பின்னர் அந்த இடத்திலேயே தங்கி விடும்.. களக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, அவை தங்கியிருக்கும் இடங்களைக் கண்டறிந்து, மிகப்பெரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading