The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
And blessed me wherever I may be and enjoined on me worship and zakat for as long as I live
இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை முபாரக்கினாவனாக நற்பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான் மேலும் நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் நிறைவேற்ற எனக்கு வஸீயத் செய்து கட்டளையிட்டு இருக்கின்றான்
And this is a blessed reminder that We have sent down Will you then deny it
இன்னும் இது குர்ஆன் நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும் இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்
Blessed is He who placed in the heavens constellations of stars and placed a burning lamp in it and the luminous moon
வான மண்டலத்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி அவற்றிடையே ஒரு விளக்கை சூரியனையும் ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்
Indeed the first house that was appointed as a place of worship for mankind is the one at Mecca the Holy Kaaba blessed and a guidance to the whole world
இறை வணக்கத்திற்கென மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் மக்காவில் உள்ளதுதான் அது பரக்கத்து பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது
Children of Israel remember My blessing wherewith I blessed you and that I have preferred you above all beings
யஃகூப் என்ற இஸ்ராயீலின் மக்களே நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள் இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்
We have sent it down in a blessed night We are ever warning
நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம் நிச்சயமாக அதன் மூலம் அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்
Blessed be He in whose hand is the Kingdom He is powerful over everything
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான் மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்
And this is a blessed Reminder the Quran which We have sent down will you then dare to deny it
இன்னும் இது குர்ஆன் நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும் இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்
And We send down blessed water rain from the sky then We produce therewith gardens and grain every kind of harvests that are reaped
அன்றியும் வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை மழையை நாம் இறக்கி வைத்து அதைக் கொண்டு தோட்டங்களையும் அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்
The first house established for mankind is the one at Bekka blessed and guidance for all people
இறை வணக்கத்திற்கென மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் மக்காவில் உள்ளதுதான் அது பரக்கத்து பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…