Advertisement - Remove

விநியோகம் - Example Sentences

இந்த நிதி, சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், மின்சார விநியோகம் இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படும்.
This money is being used in providing electricity to those households that don’t have electricity supply even after seventy years of independence.
பாட்னா நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான பாட்னா நகர எரிவாயு விநியோகத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
PM inaugurated Patna the Patna City Gas Distribution project which will provide piped gas supply in Ptana city and adjoining areas..
தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான மருந்து விநியோக முறையின் கீழ் 23 மாநிலங்களில் மருந்து கொள்முதல், தரக் கட்டுப்பாட்டு முறை, விநியோகம் ஆகியவை ல் செயல்படுத்துதல்
• Drugs procurement, quality system and distribution streamlined through IT based Drug Distribution Management Systems in 23 States.
இப்போது தேவைக்கு ஏற்ப விநியோகம் இருக்கிறது.
As of now, the supply side is satisfactory with reference to demand.
அதேபோல், சமையல் எரிவாயு விநியோக குழாய்கள் அமைக்கும் பணி காரணமாக பல நகரங்களில் எரிவாயு விநியோகம் மேம்பட்டுள்ளது.
Similarly the work of laying gas pipelines in the country is also resulting in the development of city gas distribution system in several cities.
Advertisement - Remove
உலகில் எரிசக்தி விநியோகம் மற்றும் பயன்பாட்டுக்கு இடையே பெரும் மாற்றம் ஏற்படுவதைக் காணும் வேளையில், சர்வதேச எரிசக்தி குறித்து விவாதிக்க நீங்கள் அனைவரும் இன்று இங்கு வந்திருக்கிறீர்கள்.
As you come together today to discuss the future of global energy, the world is seeing a great transition in energy supply and consumption.
நகர அளவிலான எரிவாயு விநியோகத்திற்கான பத்தாவது சுற்று ஏலம் 400 மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது என்றும் நமது மக்கள் தொகையில் 70 சதவீத மக்களுக்கு நகர அளவிலான எரிவாயு விநியோகம் விரிவுபடுத்தப்படுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
The tenth bid round for City Gas Distribution cover over four hundred districts and extend coverage of City Gas Distribution to seventy percent of our population,he added.
பிற இடங்களில் சிக்கித் தவிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை, பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளின் விநியோகம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் கேட்டறிந்தார்.
The Vice President also sought to know about the plight of the stranded migrant workers, the supply of essential commodities and medicines to the people.
மேலும், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதற்காக மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே, அவசியமான அனுமதிகளோடு செல்ல அனுமதிக்கப்படும்.
Further, vehicles used by e-commerce companies, engaged in supply of only essential goods, would be allowed to ply with necessary permissions.
தேசிய அளவிலான கொவிட்-19 முடக்கத்தால், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போதிலும், உரத்துறை, ரயில்வே, மாநிலங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின் ஒன்றுபட்ட முயற்சியின் பலனாக, நாட்டில் உரங்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் எந்தவிதத் தடையும் இன்றி நடைபெற்று வருகிறது.
Despite lot of movement restrictions due to National level COVID-19 lockdown, with the concerted efforts of Department of Fertilizers, Railways, States and Ports, production and supply of fertilizers in the country is going on without hindrance.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading