Advertisement - Remove

வாடிக்கையாளர் - Example Sentences

Popularity:
Difficulty:
vāṭikkaiyāḷar  vaatikkaiyaalar
வாடிக்கையாளர்
Bosnia and Herzegovina
அவர்கள் என் வாடிக்கையாளர் விரும்பினார்
They wanted my client
நீங்கள் அந்த வாடிக்கையாளர் பார்த்தேன் முதல் முறையாக உள்ளதா
Is this the first time you saw that client
வாடிக்கையாளர் பற்றி என்ன
What about the client
வட்டார தொடர்பை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் யாவும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
The Prime Minister was also briefed on steps being taken to further boost regional connectivity, and further improve customer satisfaction indices at airports.
Advertisement - Remove
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளாக 115 ரயில் நிலையங்களில் வை-பை இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டது, 34,000 பயோ-டாய்லெட்கள் புதிதாக அமைக்கப் பட்டுள்ளன.
Among measures to enhance customer experience, Wi-Fi access was enabled in 115 railway stations, and 34,000 bio-toilets added.
மேலும், இதன் மூலம் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் செயற்கைக்கோள்கள் பற்றிய விவரங்களும் இதில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
The nine customer satellites of Israel, Italy, Japan and USA were precisely injected into their designated orbits.
போர்ட்டல் எனப்படும் வலை வாயிலில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர் கள், அஞ்சலகக் காப்பீட்டு வாடிக்கையாளர் வலைவாயிலைப் பயன்படுத்தி, ஆன்லைன் வழியாக தங்கள் பிரிமியத்தை செலுத்தலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
Customer s registered on portal have also been advised to pay premium online using PLI customer Portal.
இந்தத் தொகையை வாடிக்கையாளர் எரிவாயு உருளை வாங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
The customer can use this advance money to take LPG refill.
இந்த நிலைய இயக்குநர்கள் ரயில் நிலையங்கள் வாடிக்கையாளர் களுக்கு மிகச் சிறந்த மையங்களாக செயல்படுவதை உறுதி செய்வார்கள். கண்காணிப்புள்ள உணர்வுப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மற்றும் மிக உயர்ந்த வர்த்தக உணர்வு ஆகியவற்றை இவர்கள் உறுதி செய்ய வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Station Directors will ensure that the stations function as excellence centers for the customer s with the additional objective to ensure vigilant and sensitive customer service and also superior commercial sense.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading