Advertisement - Remove

வழங்கல் - Example Sentences

vaḻaṅkal  valankal
ஆவண வழங்கல்
document presentation
அதாவது, பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்டம், நகர்ப்புற குடிநீர் வழங்கல் திட்டம், நகர்ப்புற திடக் கழிவு மேலாண்மை, நகர்ப்புற துப்புரவுத் திட்டம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நகர்ப்புற இயற்கைக்காட்சி திட்டம் போன்றவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
These include houses under Pradhan Mantri Awaas Yojana, urban drinking water supply schemes, urban solid waste management, urban sanitation, urban transportation and urban landscape projects.
சிக்கிமின் நமச்சியில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டங்கள், எல்இடி தெரு விளக்குகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
I am happy to see Namchi in Sikkim, begin work on its Integrated Water Supply projects, LED Street lights and footpaths.
21. இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி வழங்கல் தொடர்பு வசதிகளை பெரிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பாரும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
18. Both sides underlined the need for bringing about greater integration of power and energy supply networks between India and Myanmar.
தொழில் செய்வதில் எளிதான போக்கு, வர்த்தகத் தடைகளை நீக்குதல், தொழில்திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், உற்பத்தி வழங்கல் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சியில் சங்கிலித் தொடர்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில், பிரிக்ஸ் செயல்பாட்டு கவுன்சில், பொருந்தக்கூடிய முன்னுரிமைகளைக் கொண்டு செயல்படுவதை அறிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
I am happy to note that the BRICS Business Council also has matching priorities of ease of doing business, dismantling trade barriers, promoting skills development, establishing manufacturing supply chains and infrastructure development.
Advertisement - Remove
குறிப்பாக எளிதில் பாதிப்பிற்கு ஆளாகக் கூடிய பழங்குடி இனத்தவர் வசிக்கும் பகுதிகளுக்கான குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் மேற்கூறிய இரண்டு மாவட்டங்களில் மேலும் கூடுதலாக ஆறு கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
He laid the Foundation Stone for an additional six Rural Water Supply Schemes in these two districts along with Foundation Stone for water supply schemes in areas inhabited by Particularly Vulnerable Tribal Groups.
வேளாண்மை மற்றும் கால்நடை வழங்கல் தொடர்பான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம்
Amendment on the MoU on Cooperation in the field of Agriculture and Animal Resources
பொதுச் சேவை வழங்கல் முறைகளில் தரத்தை மேம்படுத்துவதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
I strongly believe in the improvement of public service delivery standards.
இப்போது இந்த நகராட்சிகளுக்கு 4 மடங்குப் பணம் வந்திருப்பதால், ஏழை மக்களுக்காக கழிவுநீர் அமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதோ, நீர் வழங்கல் அமைப்புக்கள் உருவாக்கப்படுவதோ, ஆங்கன்வாடி மையங்கள் நிறுவப்படுவதோ இயல்பாகவே அமையும் இல்லையா?
Now that these municipalities have received 4 times the money, it is quite natural that poor localities and slums will get better drainage facilities, better water supply and better Aanganbari system.
மூன்றாவது தரப்பினர் மூலம் குழாய் மூலம் நீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யப்பட்டு, இரண்டாவது தவணையின் மற்ற பாதித் தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும்.
5. Other half of second instalment of funds will be released to the States based on functionality status of completed piped water supply schemes, which will be evaluated through a third party.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading