Advertisement - Remove

வன்முறை - Example Sentences

Popularity:
Difficulty:
vaṉmuṟai  vanmulai
செம்பிறைநகரத்தின்குற்றம்அலை இந்த மாலை கூட மேலும் வன்முறை முறை எடுத்து பேபிஜாக் கொலை மற்றும் அவரது அடியாட்கள் எட்டு உடன் அவர்கள் அல்ஜீரியாவில் உணவகம் பாரில் பிரஞ்சு லிக்
The Crescent City crime wave took an even more violent turn earlier this evening with the murder of Baby Jack Lemoyne and eight of his henchmen at their Algiers restaurant bar The French Lick
ஒருவருக்கு ஒருவர் வன்முறை யாதல் வெறுத்தல் ஒவருவரை ஒருவர் எவ்வளவு ஆழமாக முடிமோ அவ்வளவு
violent to each other hating each other as deeply as possible
தீவிரவாதம் மற்றும் வன்முறை பயங்கரவாதத்துக்கு எதிராக, நாங்கள் தனிப்பட்ட முறையில் கடுமையாகப் போராடி வருகிறோம்.
We have individually strived very hard to fight terrorism and violent extremism.
ரக்கினே மாநிலத்தில் பயங்கரவாத வன்முறை காரணமாக, அப்பாவி மக்களும், பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்து, நீங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்க நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
We are partners in your concerns over the loss of lives of security forces and innocent people due to the extremist violence in Rakhine State.
நாம் விழிப்புடன் இருந்தால், வன்முறை மற்றும் கொடூரத்தனமான தீமையான பாதைக்கு செல்லாமல் நமது பிள்ளைகளை நம்மால் இப்போது காப்பாற்ற முடியும்.
If we remain vigilant, we can now save our children from returning to those evil ways of violence and cruelty.
Advertisement - Remove
புராதான தத்துவங்கள் மற்றும் புனித நூல்களில் இருந்து மேற்கோள்களை காட்டிய பிரதமர், வன்முறை சக்திகளை மனித மதிப்பீடுகளின் அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
Quoting extensively from holy scriptures and great mystics, the Prime Minister called for challenging “the forces of violence with the kindness of our love and universal human values.”
தீவிரவாதம் பரப்பும் வன்முறை மற்றும் விரோதத்தால், நேரடியாக இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.
India has suffered firsthand the violence and hatred spread by terror.
வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில் வலுப்பட்டுவரும், நமது ஒத்துழைப்பு, நமது சமூகங்களைப் பாதுகாக்க அவசியம் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்.
We also feel that our growing engagement in countering violence and extremism is necessary for securing our societies.
அந்த வகையில் நமது காலத்தினைப் பீடித்துள்ள பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகிய தீமைகளை நாம் உறுதியோடு எதிர்க்க வேண்டும்.
As such, we must resolutely oppose the evils of terrorism, radicalism and violence that plague our time.
தீவிர ராஜதந்திரம் மற்றும் அதிகார வரம்புகள் மட்டுமே வன்முறை மற்றும் வரலாற்றுச் சுமைகளில் இருந்து சுதந்திரம் அடைய உதவும்.
Intense diplomacy and judiciousness alone can help to achieve freedom from this cycle of violence and from the burden of the history.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading