Advertisement - Remove

பகுப்பாய்வு - Example Sentences

pakuppāyvu  pakuppaayvu
வெளி வேற்றுமைக்கான குறைந்த விருப்பத்தை செயல்படுத்துகிறது பெரிய கோப்புகளின் பகுப்பாய்வு மெதுவாக இருக்கும்
Enables the minimal option for the external diff The analysis of big files will be much slower
பிட்ஸ் படக் காட்சி மற்றும் எளிய பகுப்பாய்வு
FITS image display and simple analysis
அறிவிக்கப்படாத வருவாய் மற்றும் சொத்தை கண்டறியவும், தீர்மானிக்கவும் அதிகாரிகள் புள்ளிவிபர பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்றார் பிரதமர்.
The Prime Minister asked officers to use data analytical tools to proactively track and determine undeclared income and wealth.
இது தொடர்பாக, புள்ளிவிபர பகுப்பாய்வு மற்றும் விசாரணைப் பிரிவை வலுப்படுத்தும் வகையில் வரித் துறைகளில் உள்ள மனிதவள ஆதார மேலாண்மையை மொத்த மறுசீரமைக்கலாம் என்ற ஆலோசனையை அவர் வழங்கினார்.
In this regard he also suggested complete reworking of human resource management in the tax departments to strengthen the data analytics and investigation wing.
அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் குறித்த தேசிய தகவல் கிடங்கு ஒன்றை உருவாக்கவும் அமைச்சகம் உத்தேசித்துள்ளது. பெரிய பொருளாதார விஷயங்கள் குறித்த தகவல்களின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதற்கு பெரிய தகவல் பகுப்பாய்வு அம்சங்களை உபயோகிக்க, தொழில்நுட்பத்தை இதன் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
The Ministry is also proposing to establish a National Data Warehouse on Official Statistics, where technology will be leveraged for using Big Data Analytical tools for further improving the quality of macro-economic aggregates.
Advertisement - Remove
அடல் ஜல் திட்டத்தால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்படும்: நிலத்தடி நீர் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தி, பல்வேறு மட்டங்களிலும் நிலத்தடி நீர் சேகரிப்பு புள்ளி விவரங்களை மேம்படுத்தி, அவற்றை பகிர்ந்து கொள்வதோடு, பகுப்பாய்வு செய்து பரவலாக்குவது.
ATAL JAL will result in: Institutional strengthening for improving ground water monitoring networks and capacity building of stakeholders at different levels which will enhance ground water data storage, exchange, analysis and dissemination.
தலைமை தணிக்கை அதிகாரி அலுவலகம், புள்ளிவிவர மேலாண்மைக் கொள்கை ஒன்றை உருவாக்கியிருப்பதுடன் தணிக்கைப் பணியின் புள்ளிவிவர பகுப்பாய்வு முறையின் பயன்பாட்டை அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
The President was happy to note that the institution of CAG has come out with a data management policy and is increasingly using data analytics in its audit work.
வெளிப்படைத் தன்மையை உருவாக்கி, பலன் தருவதை நோக்கமாகக் கொண்டு, குறித்த காலத்தில் முடிக்கக் கூடிய நடைமுறைகளை உருவாக்குவதற்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கான, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பகுப்பாய்வு நடைமுறையை உருவாக்குவதற்கான யோசனைகளை தெரிவிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
The Minister requested support for arranging ideas to develop an IT based analysis system for rating of MSMEs to bring transparency and have result oriented and time bound processes.
இந்தியாவில் புதிய மையம் மூன்றாம் தரப்பு வணிகச் செயல்முறைகளின் செயல்பாட்டு உரிமையை ஏற்றுக்கொள்வதோடு, சிறந்த வணிக விளைவுகளைத் தொடர பகுப்பாய்வு மற்றும் தரவு அறிவியல் திறன்களுடன் அதன் பணியை மேலும் விரிவுபடுத்த முயற்சிக்கும்.
The new centre in India will assume operational ownership of third-party business processes and seek to further extend its work with analytics and data science capabilities to pursue better business outcomes.India is a growing market with growing digital talent pool.
முன்மாதிரி சமூகத்திற்கான ஒரு வலைப்பின்னலை உருவாக்கவும் அரசுடனான பகுப்பாய்வு வேலைகள் மற்றும் கொள்கை உருவாக்க நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கென சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவி அமைப்பு மற்றும் இந்தியாவின் நிதிஆயோக் ஆகியவை இந்திய எரிசக்தி முன்மாதிரி மன்றத்தைக் கூட்டாகத் தொடங்கியுள்ளன.
USAID and NITI Aayog jointly launched the India Energy Modeling Forum to build a network of modeling community and its linkage with Government for analytical work and policy making exercise.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading