Advertisement - Remove

நியாயமான - Example Sentences

Popularity:
Difficulty:
niyāyamāṉa  niyaayamaana
நீங்கள் ஒரு நியாயமான மனிதர் என்றால் நீங்கள் மற்றும் நான் அமெரிக்கா பற்றி பேச முடியும்
If you were a reasonable man you and I could talk about America
இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டம், சுதந்திரமான கடல் பயணம், வான்வழி பயணம், நீடித்த வளர்ச்சி மற்றும் தாராளமான, நியாயமான மற்றும் திறந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய இந்திய – பசிபிக் பிராந்தியம் வளம் பெறவும், அமைதியை உருவாக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
They reiterated the importance of achieving a peaceful and prosperous Indo-Pacific region where sovereignty and international law, freedom of navigation and overflight, sustainable development and a free, fair and open trade and investment system are respected.
இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டம், சுதந்திரமான கடல் பயணம், வான்வழி பயணம், நீடித்த வளர்ச்சி மற்றும் தாராளமான, நியாயமான மற்றும் திறந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய இந்திய - பசிபிக் பிராந்தியம் வளம் பெறவும், அமைதியை உருவாக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
They reiterated the importance of achieving a peaceful and prosperous Indo-Pacific region where sovereignty and international law, freedom of navigation and overflight, sustainable development and a free, fair and open trade and investment system are respected.
சந்தைகளிலும், ஆதாரங்களிலும் ஒரு நியாயமான சமத்துவமான அணுகுமுறையை நாங்கள் நாடினோம்.
We sought a fair and equitable access to markets and resources.
பால்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதில் அமுல் நிறுவனம் எந்த அளவுக்கு காரணமாக இருந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
We have seen how Amul was instrumental in ensuring fair price to the farmers engaged in the dairy sector.
Advertisement - Remove
மூன்றாவதாக, நிதிச் சந்தைகள் மூலம் லாபம் பெறுவோர் நாட்டின் கட்டமைப்பிற்கு வரிகள் மூலம் தமது நியாயமான பங்களிப்பை அளிக்க வேண்டும்.
Thirdly, those who profit from financial markets must make a fair contribution to nation-building through taxes.
நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட விமானப் பாதைகளில் நியாயமான சம வாய்ப்பு அடிப்படையில் ஒப்புக் கொண்ட சேவைகளை நடத்துவதற்கு உரிமை பெறும்.
iii. The designated airlines of the two countries shall have fair and equal opportunity to operate the agreed services on specified routes.
11. நியாயமான போட்டியை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதுள்ள தரைக் கட்டுப்பாட்டு செயல்பாடுகள் குறித்த கொள்கையானது மாற்றப்பட்டு ஒரு புதிய கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.
xi. The existing ground handling policy is being replaced with a new framework to ensure fair competition.
நாம் வெளிப்படையான, நிலையான மற்றும் நியாயமான சர்வதேச வணிக ராஜ்ஜியத்திற்காக செயலாற்றுவோம்.
We will work for an open, stable and fair international trade regime.
நாம் நமது பல தரப்பு தன்மையை கொண்டாடும் அதே சமயம் விளையாட்டுகளின் பொது விதிகளின் கீழ் ஒன்றுபடுகிறோம், நேர்மை, நியாயமான ஆடும்முறை ஆகிய பகிர்ந்து கொண்ட நன்நெறிகள் நம்மை இணைக்கின்றன.
We can celebrate our diversity, and at the same time, be united under common rules for our sports, and the shared values of honesty and fair play.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading